பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

P

வேல் ஒன்று தாங்கி வட க்குக் கோட்டை வாசலில் வந்து விரிய

மாப் கின்ருன். கான்கு புறங்களிலும் போராட்டங்கள் பொங்கி கடந்தன. பீரங்கிக் குண்டுகளும் வெடிகளின் சூடுகளு

கோட்டை மதிலே வந்து தாக்கின. இவன் பாதும் அஞ்சாமல் வடதிசை வாசலின் வலது புறமாய் உள்ளே ஒதுங்கி கின்ருன். எதிரிகள் யாரும் உள்ளே ஏறி வராதபடி அதிக எச்சரிக்கை யாப்ப் பாதுகாத்து இவன் ஊக்கி கின்றது. உக்கி வி மாப் ஓங்கி விளங்கியது. பிற்பகல் ஈ. பணிக்குக் கோட்டையின் ஒரு

கெட்டு . டையவே படைத் தலைவர்கள் பரிகளைக் கடாவி

விரைக்து புகுந்தார். காலன் துரை முன்னும் அவலேப் பின்

தொடர்ந்து டக்ளஸ் (Douglas முதலிய வெள்ளைத் துரைகளும் விஅ கொண்டு சீறி உள்ளே வந்தனர்.

முன்னே மூண்டு மூர்க்கமாய்ப் புகுக்க அந்தக் காலனேக் காலக்கை எதிர்கோக்கிக் கடுமையாய் கின்ற இக்க வெள்ளையத் கேவன் வீருேடு பாப்ந்து வேலால் குத்திமூன். உயர்க்க குதிரை மேல் ஊக்கி வந்த அவனது பார்பில் இவனது வேல் வேகமாப்ட் பாய்ந்தது; பாயவே அவன் கூர்மையான நெடிய வாளால்

இவனே ஓங்கி வெட்டிஞன். இவன் கலே தள்ளி விழுந்தது; அந்த

வெள்ளேத் கலேவனும் குதிரை யிலிருந்து الاہات ண்டு கீழே வீழ்ந்து

செத்தான். இரு வீரரும் ஒருங்கே பாண்டு மருங்கே மடிக்கனர்.

“காலன் துரையவன் அங்கே பட்டான், * காவல்காரன் மகன் இங்கே பட்டான்.”

గ్రై! టె" இங் காட்டில் வழங்கி வருகிற காட்டுப் பாட்டு இக்க விரர் இருவரும் அன்அ பட்டு பாண்ட பாடுகளே கன்கு காட்டி புள்ளது. அடுத்து வந்த வெள்ளைப் படைக் கலைவர்களே மன் னனைப் புடை சூழ்ந்து நின்ற வீரர்கள் பாப்த்து குத்திக் கொன்று தொல்க்கரர். வென்றிகிலே இவர் பால் விளங்கிகின்றது.

மன்னன்உடை வாள்.ஏக்தி வருமுன்னே

அருகுகின்ற வயவேல் வீரர் அன்னியிரு பதுபேர்முன் துண்னிஞர்

வெள்ளேயம்ை காவல் விரன்

o