பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபத்திரண்டாவது அதிகாரம்.

தானுபதி தப்பி வந்தது.

தெவ்வர்.அழிந்தனர் என்று எவ்வழியும் மகிழ்வாய் இங்கு இவ்வாறு இருக்கக் கானுபதியைப் பிடிப்பதற்காக அன்று பாளையங்கோட்டையி லிருந்து ஆற்அருக்கு ஏவிய படைகள் சென்று அவ் ஆரை அடைந்தன. அடையவே அவ் ஆாவர் அஞ்சினர். அவர் யாரையும் பாதும் செய்யாமல் கேரே போய்த் தானுபதிப் பிள்ளை மாளிகையை நன்கு வளைந்து கொண்டனர்.

படை வந்துள்ள நிலையை அறிக்கதும் உள்ளே யிருந்த பிள்ளை உள்ளங் கலங்கினர். வெடி வேல்க ளோடு கொடிகாப் வந்து படைகள் நிற்கின்ற நிலையைக் கண்டு அங்கிருந்த பெண்டு பிள்ளைக ளெல்லாரும் உடல் நடுங்கிக் குடல் கலங்கி ஒன்றும் பேசாமல் ஒடுங்கி நின்ருர். பிள்ளை மனைவி பெரிதும் பதறி வறிதே புலம்பினுள்: நெல்லு வேண்டாம் என்று சொன் னேனே! என் சொல்லைக் கேளாமல் போய் அள்ளி வந்தார் களே! இப்பொழுது கொல்லும்படி படை துள்ளி வந்துள்ளதே! கோட்டையில் இருந்தாலும் குணமா யிருக்குமே! இங்கே யார் துணையுள்ளார்? இணே யாரும் இல்லை என்று இருந்த என் குடி கெட்டதே! கொடிய கனவின் பயன் முடிய வங்ககே விடியுமுன் বা লগ লম முடியுமோ? நான் இனி என்ன செய்வேன்? அம்மா!' என்று விம்மிப் பிதற்றிக் கையைப் பிசைந்து கண்ணிர் சிக்திச் செய்வது ஒன்றும் தெரியாமல் சித்தம் பகைத்த முத்துவடிவு திகைத்து நின்ருள். செப்டம்பர் மாதம் டு-க்கெய்தி மாலை புகவும் வன்படை புகுந்தது ஆகலால் அங்கிருத்தவ ரெல்லாரும் துன் படைந்து துடித்துளைக் து என் படுமோ என எங்கி நின்ருர். அந்த நிலையில் வெளியே கின்ற படைவீரர்கள் வெடிகளை மேல் நீட்டி வெற்று வேட் டெழுப்பிப் புறக்கே நன்ருய் முற்றுகை