பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 பாஞ்சாலங்குறிச்சி வி சரித்திரம்

விற்பனத் திருவினே விரைந்து மீட்டிய

அற்புதன் என்னநான் ஆக்கி ஈகின்றேன்”

என இங்கனம் ஆற்றித் தேற்றி அனுப்பி யருளிர்ை. அவர் அலம்ந்து போப் அயலே அமர்க் திருக்கார். அவருடைய மனக் கவலைகள் கொடிய அவலத் துயரங்களாய்ப் பெருகி கெடிது ஓங்கி நின்றன. சேர்ந்து கிற்கும் பகைகிலே நெஞ்சைக்கலக்கியது.

வெள்ளேயர் எல்லாரும் தன் மீது குறிப்பாய்க் கோபம் கொண்டு மூண்டு கிற்றலை இப் பிள்ளை நன்கு உணர்ந்து கொண் டார் ஆதலால் உள்ளம் கலங்கி உபாயங்களே காடி உளைந்து மறுகிஞர். வேற்அான ஆற்றுாரில் கான் ஒதுங்கி யிருத்தலால் கன்னேக் கேடி மாற்ருர் வரமாட்டார் என்று மனம் துணிந்திருக் தவர் நிகழ்ந்த கிலேகளே கினேந்து நினைக்த கெடுக் திகில் அடைக் தார். தன்னுடைய மனைவி மக்கள் பிடிபட்டு எதிரிகள் கையில் சிக்கியிருப்பது பெரிய மானக் கேடாய் அவர் உயிரை வாட்டி கின்றது. தன்னே அடியோடு தொலைக்க வேண்டுமென்றே மூண்டு வக்க கும்பினியார் குடிகேடு செப்ட சேர்ந்தார் என்று கெடிது வருக்தி நெஞ்சம் பகைத்து கெடுக்திகில் அடைக்கார்.

பாஞ்சை மேல் படை எடுத்து வந்த அந்தச் சேனைக் தலைவன் இக்கத் தானுபதியைக் குறித்துச் செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி (7-9-1799) கும்பினி அதிபதிகளுக்கு எழுதி யுள்ள கடிதத்தில் அவனுடைய கோப காபங்கள் தெளிவாய்

வெளியாகியுள்ளன. அந்த கிருடத்தின் ஒருபகுதிஅயலேகாண்க:

“Soobramonea Pilly, the principal manager of the polegar a man do a very bad and intriguing character, at that time in Abtoor. The guard however failed in getting possession of Soobramonea Pilly; but seized his son, wife, and several of his family, who have been sent to Pallaingottah.”

(Signed) John Bannarrnan,

Сашр Аt Panjalameourchy.

7th Sept. 1799,