பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. தானுபதி தப்பி வந்தது 343

சுப்பிரமணிய பிள்ளை பாளையத்தின் தலைமை: , கானுபதி; மிகவும் கெட்டவன்; கபட வஞ்சகமான சதிகாலோ சனேகளை புடையவன்; அது பொழுது ஆற்அாரில் இருக்கான்; அவனேப் பிடிக்,து வரும்படி கான் அனுப்பியிருக்க படைகளுக்கு அகப்படாமல் கந்திரபாப் அவன் தப்பிவிட்டான்; ஆயினும் அவனுடைய மனேவி மகன் உறவினர் பவள் அகப்பட்டனர்; பிடிபட்டவர் அனைவரும் பாளையங்கோட்டைக்கு அனுப்பப் பட்டுள்ளனர்'

ಹF೯ಜT GLGಟ? கவர்னர் ஜெனரலுக்கு இங்கனம் அவன் எழுதி யிருக்கிருன் வேரி (wery) என்று கேட்டுக்கு அடை கொடுக்கிருப்பது கானுபதியின் காட்டுக்கும் சேனுபதியின் பாட்டுக்கும் பயனுப் வந்தது. இப் பின்ளேமேல் அவ் வெள்ளே யன் கொண்டுள்ள வெறுப்பையும் சினப்பையும் இந்த எழுத்த வெளிப்படையா விளக்கி நிற்கிறது. அத்தோடு இவருடைய செயல்களேயும் இயல்புகாேயும் இகளுல் ஒ வுை சாம் உணர்ந்து கொன்கிருேம், கபடத்திகளில் புத்தி கடுத்து வேலைசெய்துளது.

தங்களுடைய ஆட்சிக்கு இக் காட்டில் செடிய இடையூ முப்க் கொடிய கேடாப்ட் பின்ளே சேர்ந்துள்ளான் கன Qaa ? பர் ஒர்க்து உள்ளம் கனன் று காலம் நோக்கியிருந்து இவ் விர

மன்னகுேடு மூண்ட போர் மூலம் அவரை வே ஆக்க நீண்டார்.

o

ைதிசிகளுடைய மன கிலேகளேயும் வினே வலிகளேயும் நேரே' நன்கு தெரிய சேர்ந்தமையால் அபாய கியிேலிருந்து கப்பு வேண்டும் என் பின்னே உபாயங்களே காடி விரைந்தார். இனி 2ே ல் தாமதித்திருக்கால் கும்பினிப் படைகள் மேலும் மேலும் கொதித்து வந்து கொடிய கொலேகளை விளேத்து விடும் என்று வெருவி நின்றாையால் இவ் வீரரை வெளியேற்றிக் கொண்டு போர் ఃడ கலேமை அதிபதிகளேக் கண்டு கிலேமைகனேச் சமச தானம் செய்து விடலாம் என்று அவர் தனிந்து துடித்தார். அவருடைய வேண்டுகோளுக்கு இசையாமல் விவேகங்களைப் போதித்து அவரை இவர் விலக்கி விடுத்தார். விலகிப் போனுலும் リ5 கிலேயில் கில்லாமல் மருண்டு வெருண்டு பயங்கி இலக்கார்,

=