பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

பதவி முறுக்காலும் செல்வச் செருக்காலும் யாண்டும் எப்.

பொழுதும் திமிராய் நீண்டு நிமிர்ந்து கின்றவர் ஈண்டு இப் பொழுது இரங்கி இணைந்து கொக்கது வினேயின் விளைவாப்

விரிந்து கின்றது. கரும நியமங்கள் மருமங்களா நிகழுகின்றன.

தம்பியர் வந்தது.

முன்பு செந்திலம்பதிக்குச் சென்றிருந்த தம்பியர் இரு வரும் அவ்வமையம் அங்கு வந்து சேர்க்கார். முக்துற 5டங்க அமர் கிலேயைக் கேள்வியும். அவர் மூண்டு வக்தார் ஆதலால் இவ் ஆண்டகையைக் கண்டவுடன் ஆர்வ மீக்கூர்ந்து அழுது கின்ருர். உடன் பிறந்த துணைவராயிருத்தும் உற்ற சண்டையில் உடனிருந்து துணை செய்ய முடியாமல் ஊழ் வின் எங்களை இப்படி ஒதுக்கிக் கொண்டுபோப் விட்டதே முனே முகத்தில் துணை புரியாமல் இன்று பனே முகத்தைக் கண்டு மகிழ வந்துள் ளோம்; நன்று சன்று! எங்கள் உரிமையும் வீரமும்' என்று

தங்க ஒண் பதுமைகள் போன்ற அக் கம்பியர் இருவரும்

சிங்கக் குருளைகள் சேர்ந்து உறுமியது போல் சோர்ந்து புலம்பி ஞர். அவருடைய உரைகளைக் கேட்டு அருகு கின்ற அனைவரும்

மனம் மிக அருகினர். இவ் விர மன்னர் அவ் இருவரையும் ஆரத்த

தழுவி அருகிருத்தி, முருககாகன் அருளால் எல்லாம் நமக் நலமாய் முடிந்தது; அப் பெருமானே நீங்கள் போய்த் தரிசித்து நின்ற பலன் முந்து வந்து இங்கு வென்றியா ப் விளைந்தது. பாதும் நீவிச் சிக்கை வருந்த வேண்டாம். செந்திலாண்டவன் திருவருளுள்ள வரையும் எக்க இடரும் இந்த இடக்கை அடை யாது’ என இனிது மொழிக்க கனியும் அன்புடன் தேற்றி இன்புற விடுத்தார். அவர் அக்கப்புரம் போப் அமைதியா யமர்ந்திருந்தார். இருந்தாலும் மூண்டு புகுக்க துயரங்கள் கெஞ் இல் இண்டு நின்றன. வீர நிலையில் வீறுகொண்டிருந்த குடும்பம் வெப்ய கவலையில் ஆழ்ந்து வெப்துயிர்த்து கின்றது.

மன்னன் மனக் துணிந்திருந்தது.

எதிரிகள் இயல்பையும் மேல் எதிர்வதையும் எதிர்நோக்கிப்

- =