பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. தானபதி தப்பி வந்தது 249

-ன்னவரையும் இறவாதவராய் உயர்ந்து கிற்கின்ருர். நோய்க் கும் பேய்க்கும் காய்க்கும் கரிக்கும் இரையாய் கிற்கின்ற இவ் அ-ம்பைக் காலம் வருமுன்னே ஒருவன் புகழுக்கு இசையாக் சின் அவன் என்றும் பொன்ருதவளுப் கின்று திகழ்கின்ருன். எண்ணில் காலம் இருந்தாலும் இம் மண்ணில் இறவாது கின்ற வர் யார்? விண்ணி லுள்ளவரும் விளிந்து படுகின்ருரே இன் 2ை அக்கு இறந்தால் நாளைக்கு இரண்டு நாள். இந்த நிலையற்ற உ-ம்பால் நிலைபெற்ற கீர்த்தியைப் பெறுகின்றவனே இவ் அலகத்தில் பிறந்த பயனைப் பெற்ற பெரும் பாக்கியவா னுகின் முன். போரில் இறந்தவர்கள் விர சுவர்க்கம் அடைவர் என்பதை நீர் * நூல்களில் அறிந்திருப்பீர்! பல காலமாக அருந்தவம் புரிக் தும் அடைதற்கு அரிய பெரும்பதத்தை ஒருநாள் சேரலருடன் சேரெதிர்ந்து பொருந்தகவால் அடைந்து கொள்ளலாம் என்ருல் அகுக்திறலாளர் அப் பெருந்திருவை மறந்தும் கைவிடுவரா? விரள்க்குப் போரினும் சீரிய இனிய பேரின்பம் யாது உளது?

கட்டபொம்மு என்று அட்ட திசைகளும் புகழோங்க ன்ெ. நான் இன்று போர் வந்ததென்று ஊர் விட்டுப் போளுல் என் பேர் கெட்டுப் போகும். ஒன்னலர் இன்னம் என்ன '”-களோடு வந்தாலும் சின்னபின்னங்கள் செய்து தான் ஜெயம் கொண்டு விடுவேன். நீர் பயங்கொள்ள திரும்” என்.று இவர் கயம்பட வுரைத்தார். அவர் காவடங்கி கின்ருர். பின்னும் வந்து பேதித்தது. - இவர் யாதும் இடம் கொடாமல் மோதிவிடவே அவர் தனியே போப்த் தவித்திருந்தார். அவரது மனம் ஒரு கிலேயில் இல்லே. பாவம் மனைவியைப் பிரித்ததாலும் மானத்தாலும் புழுக்கி மத்தேறி உடைதயிர் போல் அவர் மறுகி புழன்ருர், பின்பு உறுதியோடு துணிந்து மாலை நாலு மணிக்கு மீண்டும் இல் ஆண்டகை யிடம் வந்து, அபாயம்' என்று அபயமிட்டுத் தனி பாக அழைத்து வைத்து, மகாராஜா இப்பொழுது நான் சொ- ல்வதைக் கருணை செய்து கவனிக்க வேண்டும். தோல்வி

அநுபவத்தில் அறியமாட்டீர் என்பது கருத்து.

32