பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

'கடுவாய்க்கு 'ஒரி கால சனியன்” என்பது போல் இக் கெடு வான் இங்கே முடிவாக வந்து மூண்டு நின்ருனே! தன் பெண் டாட்டியைப் பகைவர் பிடித்துக்கொண்டு போய்விட்டார் என்றல்லவா இப்படித் திண்டாடிக் தியங்கிச் சண்டை மூளா மல் சமாதானம் செய்யப் போவதாகச் சாக்குச் சொல்லி இழுத்துப் போகின்ருன். யாதொரு கபடமும் தெரியாமல் அஞ்சா கெஞ்சதாப் ஆண்மையுற்றிருக்கும் நம் வீ அரசை இவ் வஞ்சன் இவ்வாறு சீரழிக்கின்ருனே! முன்னம் செல்லப் போப்க் கொள்ளையிட்டு அல்லலே வளர்த்து அடும் பகை மூட்டி ன்ை; அதனல் எல்லையில்லாக கொலைகள் இங்கு விழுந்தன. இப்பொழுது பகைவர் கொடிதாய்க் குறி பார்த்திருக்கும் இச் சமையத்தில் பதியைப் பதி பெயர்த்துப் போயிஞனே! இவன் மதிதான் என்னே! இகளுல் என்ன விளையுமோ? இந் நகருள் யாது சேருமோ? இந் நாசகாலன் யோசனையால் சம் குடியும் அரசும் அடியோடு அழிவுற சேர்ந்தன. இக் குடிகேடனே அன்றே தொலைத்து விடாமல் ஆகளித்து வைத்திருக்ததே இன்று நமக்குக் கீதாய் முடிந்தது” என இன்னவாறு பேசாத பேச் செல்லாம் பேசி நகரமாக்தர் அனைவரும் கானுபதிப் பிள்ளையை ஒயாமல் ஏசி கின்ருர். ஒருவல்ை துயரங்களே அதுபவித்தவர் அமையம் கேர்த்தபோது வயிறெளித்து பலவாறு இகழ்ந்து அை

வைவர் என்பது அவ்வூரார் வாயால் அன்று அறிய கின்றது.

ஒளி என்பது முதுகரி. மிகு வி. குடையது. மலேச்சாரலில் மாடுகளேத் தனியே கண்டால் சன்னேயாய் ஊளையிடும். அதைக் கேட்டவுடன் புதருள் மறைந்து கிடக்கும் கடுவாய் இ ைகிடைத்த தென்று விரைவாக வெளிவரும். இது முன்னும் அது பின்னுமாக இசைமேல் செல்லும். இவ் வழக்கத்தைப் பழக்கம யறிந்துள்ள மேய்ப்பாளர் ஒளி ஒலிக்கவுடன் கடுவாய் வரும் என்று ஆயுதங்க ளோடு ஆயத்தமாய் ஒளிசெய்து கிம்பர். அருகே வவும் கரவாய்க் கொன்று தொலேப்பர். அங்ஙனம் கடுவாய் காசம் அடைதற்கு ஒளி காரணமா புள்ளமையால் கடுவாய்க்கு ஒளி கால சனியன்' என்னும் பழமொழி உண்டாயது. கால சனியன் எனப் பிள்ளையைச் சுட்டி இங்கே ஊரவர் திட்டியது அவரால் அடைந்துள்ள அல்லல்களால் கொங் த என்க. உள்ளங்கள்கொகித்துள்ளதை உரைகள் உணர்த்தின.