பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபத்து நான்காவது அதிகாரம்.

எதிரிகள் தொடர்ந்தது.

==

அதிசய வீரனைப் பிடிக்க விரும்பி உறுதியான படைகள் உடனே திரண்டன. அதன் பின் படைவீர ரெல்லாரும் கூடி எழுந்து வட திசையை நோக்கி விரைக்து கடந்து எவ்வழியும் உசாவி நாடெங்கும் சாடி ஒடி யலேந்தார். பாட்ரிக் ஜாய்ஸ் (Patrick Joyce), Egnewsii En sveio (Joseph Knowles), L-ųfi (Turing), ஒரீலி (O'reily) முதலிய சேனேத்தலேவர்கள் சேனேயை ஆன வரையும் வேகமாக கடத்திப் பரிகளில் வாவிப் பறந்து வந்தார். இரவும் பகலும் கண்ணுறக்க மின்றிக் கடுகி ஆராய்க் தார். கால பக்கங்களிலும் விசாரித்த முடிவில் கோலார்பட்டி யில் இருப்பதாகத் தெரிந்து கும்மானங்கொண்டு குதித்தோடி வந்து ஊரை யடைந்து பொழுது விடிய ஒரு நாழிகை யிருக்கும் பொழுது முழுதும் வளைந்து முற்றுகை யிட்டு மூண்டு கின்ருர். இருஅன்று குதிரை விார்கள், ஆயிரத்த நூறு படை வீரர்கள் அடையவளேந்து விடிவுகோக்கிக் கடிது.ாக்கி வீறுடன் நின்றனர்.

சூரியன் உதயமாகவும் வெடி வேல்களோடு அர ண் மனே யைச் சுற்றி விரியமாய் வேகித்து நிற்கும் படைகளே அங்கு உள்ளே யிருந்த காரியக்காரர்கள் கண்டார். கலக்க மீக்கொண் டார். கதி கலங்கி கின்ற அவர் பின்பு கடிது சென்று தம் பாளையகாரனிடம் வந்து படை நிலையை உரைத்தார். அச் சமீன் காள் மிகவும் இளைஞர். அச் சமையம் அவருக்கு வயது இருபத் திரண்டு. திரண்டு வந்துள்ள அப் படைகளைக் கண்டதும் அவர் உள்ளங்கலங்கி உறுதிகுலைந்து புருண்டுமறுகிவெருண்டுகின் ருர்.

மன்னன் அறிந்து மறுகியது.

அன்றிரவில் இம் மன்னர் மேல் மாளிகையில் கயின்றிருக் கார் ஆதலால் விடியவும் கீழே நிகழ்கின்ற படை அரவங்களைக் கேட்டு விரைந்தெழுந்து அங்கிருத்தபடியே நிலா முற்றத்திற்கு வந்து வெளியே எட்டிப் பார்த்தார். சேனைகள் மூண்டு நிற்கும்

T