பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

அகப்படாதபடி எவ்வகையிலாவது அவரை வெளியேற்றி விடுக. வேளை வாய்த்தால் மீண்டும் உன்னேக் காண்பேன்’ என்.று விரைந்து கூறி வெகுண் டெழுக்து தம் பட்டத்துக் குதிரைமேல் பாய்ந்து காவினர். தம் கம்பியர் முகலாக ஆறு பேரும் கத்தம் பணிகளில் கத்தி ஏறினர். வெற்றிவீரன் அயலே ஒத்து அடர்க்கார்.

வென்றி வீருேடு வெளியே போனது.

இவரைக் கொன்று தின்றுவிட வேண்டும் என்று கொதித்து கிற்கின்ற படைமேல் இடை கெரிக்ஆ புவியைக் கட்டி இவர் வடவைத் தி போல் பாய்ந்தார். பாயவே படைவீரர்கள் வெடி வேல்களுடன் கொடிகாக அடர்ந்து அடிது மோதினர். இவர் ஆளசி போல் சீறி வாள் கொண்டு விசினுள். கலேகன் பல கதை யில் உருண்டன. இன்ன கிலேயில் உள்ளார் என யாரும் தெரியா வகை மின்னல் ஒளிபோல் வாள் மின்ன ஏறிப்பொருது எதிரிகளே யுருட்டிச் சூருவளி என ஆரு வேகக்கோடு அடல் புரிந்து ஆக் த்து மண்டி மிடலுடன் இம் மன்னர் வெளியேற வானுர். பொரு முகத்தில் முனேக்த கின்றவர் புலிப்போக்கைக் கண்ட எரு தின ங்கள் போல் இடை இரிக்தொழிய எதிரே விழுக்கவர் இறந்து கழிய இக் கிட வீரர் விரைந்து வெளியேறி வடதிசை கோக்கி வாவிப் போனுள். தம்பியர் முதல் அஆறுவரும் இவர் கா ல்வழியே ஒட்டிக் கடுக்கு வெட்டி அடுத்துக் காவிப் பின் கொடர்ந்து கடு வேகமாய்த் தொடுத்து அடுதிறலோடு ஆர்த்துப் போளுர்.

கூடி நின்ற படை வீரர்கள் எல்லாரும் குலேக்து சடுங்கி :இவன் என்ன ஊழித் தீபா!' என உள்ளங் கலங்கி உளைந்து கின்ருர். வப்படி யும் இதில் கப்ப )EE تهی الیه، یا ன்று உஅதி செப்து எப்புறத்தும் வெப்பமோடு வெடிகளுடன் இடைவிடாது கொ டிடது சூழ்ந்து பகைவர் கொதித்து கின், அவ் տաա கிலேயில் யாதொரு உபாயமும் செப்யாமல் நேரே பாப்க்.து விர வெறியு டன் வெட்டி வெம்பரி கட்டிச் சிறிப் போன இத் ாேன மெச் சிச் சேணேத் தலைவரும் வியந்தார். வியந்தாலும் தமக்கு கேர்ந்த தோல்வியை நினைந்து கினேந்து காணிப் புழுங்கி கைக் து கின்ருர்.