பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 எதிரிகள் தொடர்ந்தது 267

முன் நிறுத்தினர். பிள்ளையைக் கண்டவுடனே அவ் வெள்ளைத் துறை கொண்ட மகிழ்ச்சியை யார் சொல்ல வல்லார்? 'கும்பினி ஆட்சியை அடியோடு கவிழ்க்துவிடக் கங்கனம் கட்டியிருக்கி ருன்' என அவரைக் குறித்துக் கடுப்புற்று மிகவும் கொதிக் திருந்தான் ஆதலால் இப்பொழுது கைப்பட்டுள்ளதை கோக்கி அவன் களிப்பு மீக்கொண்டான். தான் கருதியன யாவும் இனி மேல் எளிதாப் உஅறுதி பெற முடியும் என்று உளம்மிக மகிழ்க்து

ஊக்கி கின்ருன், கொடிய நோக்கங்கள் கடுமையாப் கின்றன.

தானுபதியை நோக்கிச் சேனபதி சினந்தது.

தேரே கொண்டுவந்து கன் முன் கிஅக்திய பிள்ளையைச் சளித்து கோக்கி அவன் . ருத்து 1ை. பாடினன்: :கும்பினி நெல்லேக் கொள்ளையடித்து, எங்கும் வம்புகள் விளைத்து, வரிகளே மறுத்தப், பிற்கட்டை வெள்ளை மூஞ்சிக் குரங்கு என்று திட்டி, எங்களே எள்ளலாக வைது, அல்ல லெல்லாம். செப்து, கொல்லை. யாக நீண்டு எல்லே மீறி நின்றுள்ள உம்மை இன்றுதான் கண் டேன்; உம்முடைய மூஞ்சி சன்ரு யிருக்கிறது. அன்று ஆம் அாரில் கள்ளமாய்த் கப்பி ஓடிய்ை! இனி எ ங்கே துள்ளி ஒடு வாய்? இன்று போ யிரு நாளே போகின்ற இடக்கைச் சொல் லுவேன்; அங்கே போகலாம்” என்று வேகமாக வெகுண்டு கூறி அருகே நின்ற படை வீரரைப் பார்த்தான். அவர் விரைந்து பாப்ந்து அனேவரையும் பிடர் பிடி க்திக் கள்ளி உடன் இழுத்துச் சென்று ஒர் அறையில் அடைத்து வைக்கார். மானமும் சினமும் மண்டி ஏறத் கானுபதிப் பிள்ளை கவித்திருக்கார். உட ன் பிறந்த தம்பி கவிர உடனிருந்தவர் எல்லா ரும் -gು ಹL 5ಶ " உள்ளுற வெறுத்து எள்ளி நின்ருர் ஆதலால் அவர் நிலை அங்கே பரிதாபமா யிருந்தது. பலபல கினேக்து உண்கிலே குலேக் து உளேக்து கிடந்தார்.

எட்டப்ப நாயக்கரைப் புகழ்ந்தது.

தன் படைகளோடு உடன் போப்ப் பிள்ளையைப் பிடித்து வந்த உதவிக்காக காட்டப்ப காயக்கரை மிகவும் புகழ்ந்து & Ꮧē!

வகையான வெகுமதிகளைப் பானர்மேன் அவருக்கு உவுத்தி

-