பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

கந்தான். உள் காட்டில் அவருடைய உதவி தனக்குப் பெரிதும் உறுதியாம் என உணர்ந்து உவகை கூர முகமன் கூறினன். "சட்டப்ப நாயக்கரே! நீர் செப்த உதவி பாரும் செய்யார். இத் தென்னுட்டில் உம்மைப்போல் ஒரு பாளையகாரனுவது எங் களுக்கு இவ் வேளையில் இவ்வளவு உபகாரம் செய்ததில்லை. இக் நாட்டி லுள்ள எவரினும் நீர் ஒருவரே எங் நாட்டவர்க்கு இனி பராப் கின்றீர்! உம்முடைய தலைமையையும் கிலேமையையும் மேலே எழுதி மேலும் உபகரிப்பேன்; பிள்ளையைப் பிடித்த கோடு கின்றுவிட லாகாது; கட்ட பொம்மையும் கைப்பிடித்துக் தரவேண்டும்; அ ைஇதுடைய அரசு முழுவதும் சீரே ஆளும்படி சேரும்; உள்ளன்போடு ஊக்கமாப் உழைத்து வாரும்' என்று இங்கனம் அவன் உரைத்து கின்றன். அத் தரையின் உரைகளைக் கேட்டு அவர் உள்ளங் களித்தார். ஊக்கி எழுந்தார். அச் சேன பதியை உவந்து நோக்கி, 'துரைகளே! என்ளுேடு சில குதிரைப் படைகளை அனுப்புங்கள். கான் இப்பொழுகே போப் அந்தக் கட்டபொம்மைக் கைப் பிடியாகக் கொண்டு வருகிறேன். காலம் கடக்க விட்டால் அவன் ஆலம் என நீண்டு கம்மை அடியோடு அழித்த விடுவான். அவன் இடம் பெயர்ந்ததே கமக்குக் திடம் பயக்கது. கோட்டையை விட்டு வெளியேறிய அவன் இப்பொழுது வேட்டையில் கப்பிய மிருகம்போல் காட்டு வழியில் கதி கலங்கித் திரிவான் ஆதலால் இச்சமையம் முடுக்கிப் பிடியாவிட்டால் பின்பு எச்சமையமும் குப் பினிக்கு இடுக்கனே உண்டாகும். மீண்டும் அவன் இருப்பிடம் வந்து புகுந்து கொண்டால் நமக்கு இருப்பிடம் இல்லை. நெருப்பிட மாவது சிறிது கின்று சமாளிக்கலாம். அக் கொடியவனுக்கு இடவலி அமையின் பிறகு யாரும் அடியிட முடியாது. இடமும் பொழுதும் வலியும் துணையும் காக்கு அனுகூலமாய் அமைக் துள்ள இப்பொழுதே அவனே எப்படியும் தொலேத்துவிட வேண் டும், ஒரு கிமிடமும் காமதிக்க லாகாத; விடை கொடுங்கள்' என்று அவர் விசைக்து கின்ருர். உடனே சிறந்த குதிரைப் Lfతర _ களேயும், கைதேர்ந்த போர்வீரர்களேயும் அனுப்பிவைத்தான். போயன் (Bowen), டல்லாசு (Dollas) முகலிய படைக் கலைவர்