பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. எதிரிகள் தொடர்ந்தது 269

கள் எட்டப்ப நாயக்கரை நல்ல வழிகாட்டியாகவும், உள்ளா ளாகவும் உள்ளங்கொண்டு ஊக்கி எழுத்தார். படைகள் அடர்ந்து வடதிசை நோக்கித் தொடர்ந்து போயின. அந்தப் போக்கில் அவருடைய ஊக்கம் பொங்கி எந்த நோக்கிலும் முக்தி நின்றது.

கடிது சூழ்ந்து கெடிது விரைந்தது.

சேனபதியாகிய பானர்மேன் சேனைகளை அனுப்பி விட்டு அங்கு ஆகவேண்டிய காரியங்களே அதி விரைவாக ஆராய்க் திருந்தான். ஒரு பிடி கண்டு _A యౌ ఖె పLI கொண்டுள்ளமையால் கட்டபொம்மையும் கட்டாயம் கைதியாக் கண்டுகொள்ளலாம் என்று வழிபோல் விழி வைக்க அவன் களி மிகுத்து கின்ருன். கிம்பினும் இவ் வீரரது அடலாண்மையை கினேந்து அச்சமும் ஐயமும் கொண்டு மறுகான் மாலையில் மீளவும் சில படைகளே வினே விளைவுகளோடு வடதிசைக்கே மிடலுடன் ஏவிஞன்.

அவ்வளவோடு அமையாமல் கலெக்டர் லவிங்ட்டனைக் கொண்டு இக் காட்டிலுள்ள எல்லாப் பாளையகாரர்களுக்கும் கடிதங்கள் எழுதுவித்த பாண்டும் கடுமைகளை விளைவிக்கான்.

கடிதக் குறிப்புகள்.

"பாஞ்சாலங் குறிச்சிப் பாளையகாரளுகிய கட்டபோம்மு இப்பொழுது வெளியேறி யுள்ளபையால் அவனுக்கு யாரும் சிறிதும் இடம் கொடுக்க லாகாது. கொடுத்தால் குடிகேடு நேரும். அவனே க் கையோடு பிடித்துக் கொடுப்பவர்க்கு உயர்ந்த வெகுமதிகள் உவந்து கொடுக்கப்படும். மேலும் கும் பினியாருடைய கயவுக்கு அவர் பாத் திரா ப் இக்காட்டில் கலை மையுடன் கிலைபெற்று வாழலாகும். இக் கட்டளையைக் கவனத் தில் வைத்துக், காலத்தை வீண் போக்காமல் விரைந்து முயன்ற வர் சிறந்த பயன் பெறுவர்; ஊக்கி உழைப்பவரைக் கும்பினி கோக்கி நிற்கின்றது” என இங்ஙனம் வரைத்து விடுத்த கலெக் உருடைய உத்தரவுகள் இடங்கள் கோம் பறந்து சென்றன.

இன்ன விகமான சன்மானங்களும் மரியாகைகளும் எப்த வனவா யிருந்தும் இம் மன்னருக்கு விரோதமாய் வெளிவர யாரும் விரைக் து துணிக்திலர். ஊதியம் கருதிக் தீது செப்தில ரேனும் இவருக்கு இடம் கொடுக்கவோ, வேறு வகையான