பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

இந்தத் தானுபதிப் பிள்ளைமேல் அந்தச் சேனபதி வெள்ளே யன் கொண்டுள்ள கோபக் கொதிப்புகளும் கொடுமைக் கடுப் புகளும் சரித்திரத்தில் இடங்கள்தோறும் வெளிப்பட்டுள்ளன.

வெள்ளை மூஞ்சிக் குரங்கு என்று பிற்கட்டை இவர் எள்ளி வைததும், வெள்ளையரை பாண்டும் இகழ்ந்து வந்துள்ளதும் அவன் செவியில் புகுந்து உள்ளத்தை எரித்து வந்துள்ளமையால் இவ்வாறு உருக்து கின்று உயிரை வகைக்க கேர்த்தான். இரக்கம் என்பது சிறிதும் இல்லாத அரக்கக்கனம் பிறப்பிலேயே அவனி டம் பெருகியிருக்கலால் பிள்ளையின் பரிகாபநிலையை ஒரு சிறிதம் கருதாமல் அடு புலையாய்க் கொடிய படுகொலை புரிந்தான்.

மரண பயத்தால் மறுகி பன்ருடி இவர் மன்னிப்புகள் கேட்டிருக்கிருர்; கேட்டும் அவன் யாஅம் இரங்காமல் கொன் றே தொலைத்தான். பின்ளே பரிந்து வேண்டியது எள்ளல பது.

“Subramonea Pilly did not atternpt to deny any of these charges; all that he offered in excuse of his conduct was that he had long wished to withdraw himself from the service of his master.” (R. G.)

'தன் மேல் குறித்த குற்றச் சாட்டுகள் எதையும் சுப்பிர மணிய பிள்ளை மறுக்க வில்லை; தனது ஜமீன்தாரின் உக்தியோ கத்திலிருந்து தான் முன்னமே விரும்பியுள்ளபடி அப்பொழுதே விலகிக் கொள்வதாகவும், கன்னே மன்னித்து விட வேண்டும் என்றே வேண்டினன்' என இங்கனம் குறித்திருக்கலால் பிள்ளை உள்ளம் கலங்கி அங்கே உரைத்திருப்பதை இங்கே கூர்ந்து ஒர்க் து கொள்கிருேம். மூண்ட அழிவு நிலையிலிருந்து தப்பி மீண்டு வாழலாம் என்று முயன்றும் முடியாமல் மாண்டே முடிக்கார். செத்துப் போவோம் என்ற பயம் எவரையும் சித்தம் கலங்கச் செய்யும் ஆகலால் அக்க நிலையில் குலே கலங்கி இவர் கிலைகுலைத்திருக்கிருர். பல வழிகளிலும் கைரியமாப் கின்று கும்பினியை எதிர்த்து இக் காட்டின் பெருமையை காட்டி வந்த வர் இ.அ.தியில் உறுதிகுலைந்துமறுகியிருப்பது பரிதாபமாயுள்ளது.