பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. மந்திரி மடிந்தது 28i

உயர்ந்த குடியில் பிறந்தவர்; கிறைக்க செல்வம் உடையவர்; சிறந்த அறிவசணி, சல்ல சொல்வன்மை யாளர்; தேச காரி பங்களே கன்கு சடத்தி வந்தவர்; அயல் சாட்டார் ஈண்டு வந்து ஆட்சி செய்ய மூண்டார் என்ற துப் பாண்டும் வெறுத்து அவரை இகழ்ந்து கின்ருர், அக்க கிலேயில் பெருகிய உள்ளச் செருக்காஅம் டொல்லா சி செயலாலும் அல்லலுழந்து பிள்ளே அமைந்து அழிக்கார். கொலே புரியும்படி அக்க வெள்ளேயன் குறிக்கவு. னே இந்தப் பிள்ளையை ஒல்லையில் கொல்ல மூண்டு கொலையாளிகள் கொண்டு போளுர். அக்க கிலேயைக் கண்டு அன்ஆார் எல்லாரும் நெடுக் திகிலடைந்து குலேநடுங்கி அழுதார். கலைமறைவாப் கின்று பல பல புலம்பிப் பரிதபித்து கொந்தார்.

பிள்ளே துடித்து உயிர்மாளத் தம்பிமுதல்

அனே வருமே பெரிதும் கூவி வெள்ளமென விழிர்ேகள் விழவாய் விட்டழுதார்; வெள்ளேப் பாவி உள்ளம்மிகக் கொடியதென உள்ளவரெல்

லாம் தம்முள் உளேந்து கொக்தார்; துள்ளியுயிர் போனபின்பு பிள்ஃாதலே

தனேத்துணித்துத் துணிந்து கொண்டு. (f)

கடிாதிள்சூழ் பாஞ்சாலங் குறிச்சிநகர் மேல்பாலோர் கழு ை ைகட்டி வடிகொளதன் முடிமீதில் அம்முடியை

மாட்டிவைக்க வகுத்து விட்டான்; * கெர்டிய அந்த கிலேயினைக்கண் டனே வருமே குலேநடுக்கம் கொண்டு கின்ருர்; படியிலிந்தப் படிவருமென் அது ஒருவன்முடிவு

எவரறிந்து பகா வல்லார்? (2)

செத்தொழிந்து போனபின்னும் செயிர்த்துவந்து

தலேயதுத்துச் சிறுமை யாக வித்தொன்றும் இல்லாமல் வெய்யகொலே பrதகத்தை விரைந்து செய்தார்: மத்தொன்று தயிர் என்ன மாகிலத்தார்

36 *