பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

உயிர்பதைத்தார் மனத்தே ஆசைப் பித்தொன்றி கின்றமையால் வெள்ளேயர்கள்

பிழையாகப் பிழைக்க நேர்ந்தார். (5)

சொலஎன்ன! பொருள் என்ன! சூழ்ச்சிஎன்ன!

மாட்சி என்ன! சுருதி யுத்தி -:ல்விரைந்து வரத்தொடுக்கும் வனப்பென்ன!

மதிப்பென்ன! மன்னனை வெல்வருசிர்ப் பாண்டியனுக்கு ஈண்டியருட்

பாகிகின்ற மேன்மை என்ன! அல்வினேயாம் கெல்வினேயால் அத்தனேயும்

பாழாகி அழிந்த தந்தோ! (4) (விர பாண்டியம்)

இங்கே நிகழ்ந்துள்ள அழிவு நிலை எவரும் விழிநீர் சிந்தி அழ. விளைந்திருக்கிறது. பலவகை கிலேயிலும் செல்வாக்கோடு இக் காட்டில் கலைசிறக்து வாழ்ந்து வந்த தானுபதிப் பிள்ளை முடி,ை இவ்வாறு வெவ்விய பரிதாபமாப் முடிந்திருக்கிறது.

இவரை சேசே விசாரிக்கும் முன்னரே அந்த வெள்ளைத் தலைவன் இவரைக் கொல்லத் துணிந்து உள்ளத்தில் உறுதி செப் திருந்தது கொடிய ைேமயாய் கெடிது ஓங்கி கின்றது. மேலே யுள்ள கும்பினி அதிபதிகள் சாலவும் பொறுமையாய் திே முறையோடு இதமா பாண்டும் கடந்து கொள்ள வேண்டும் என்று அக் கானக் கலைவனுக்குப் பலமுறையும் உத்தரவு செய் திருக்கிருர்கள்; இருந்தும் இக் காட்டிலுள்ள கோளர்களுடைய அாண்டுதலால் அவன் மூண்டு துணிந்து இந்தக் கொடிய கொலே பாதகத்தைக் கடிது செய்ய நேர்ந்தான். இந்தப் பிள்ளே யை இன்று உயிரோடு வெளியே விடின் நாளையே கும்பினி ஆட்சி இக் காட்டைவிட்டு அடியோடு ஒழிந்து போம் என மொழிந்த கோள்கள் அவனுடைய உள்ளத்தில் அழுக்தி கின்ற மையால் அங்கனம் விரைந்து துணிந்து வெங்கொலை புரிந்தான்.

கொலை செய்கதை விடக் கலையைக் கொப்து கொண்டு போப் அக் கிலேயில் கி.முத்தியது கொடிய புலையாம். உலகம்