பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 ம்ந்திரி மடிந்தது 285

உன்னேக் கொன்று கொலேத்திருப்பேன்; சமயம் தப்பி விட்டது; இன்று பேசி யாவது என்? ' என்று கையிலுள்ள விலங்கை அசைத்துக் காட்டி அவர் கொதித்துப் பேசவும் துரை அச்சக் கோடு படைகளே ஆர்க் துப் பார்த்தான். உடனே பட்டாளங்கள் பாய்த்து அவரைக் கட்டாகப் பற்றிக் கொண்டன. சொந்த ஊராகிய காகலாபுரத்திலேயே தாக்கினுல் ஏதேனும் பொது இனங்களால் இடர் சேரும் என்று தெரிந்த சர்ஜன் என்னும் களகர்த்தனுடைய கலேமையின் கீழ் சிறந்த படைப் பாதுகாப்பு டன் கொண்டு போப் இராமநாதபுரம் எல்லேயில் உள்ள கோபாலபுரம் என்னும் ஊரில் அவரைத் துக்கி விட்டார். அங்கே அவர் துடித்து மாப்ந்தார். ஜமீன்தாராகிய இரவப்ப நாயக்க ரைக் கைதி யாக்கிச் சென்னைக்கு அனுப்பிவிட்டு ஜமீனச் சேகு பதி கவர்ச்து கொண்டான். நாகலாபுரம் ஜமீன் கும்பினிக்கு உரிமையாயது எனக் கொடி காட்டிக் குடிகளுக்கு அறிவிக்கப் பட்டது. கொடிய கொள்ளைகள் கெடிய கிலேயில் நேரே கடந்தன. இரண்டு கானுபதிகளே எக காலத்தில் சாக அடித்து, சாக லாபும் ஜமீனக் கவர்ச்து, இவ்வாறு வேகங்காட்டி, வேறுள்ள கானுபதிகளுக்கும் ஜமீன்களுக்கும் அச்சமூட்டி, எச்சரிக்கை செய்து, தனது அதிகா ஆற்றலை எங்கும் அதிகமா கப் பாப்பி என்வழியிலும் உச்ச நிலையில் சேனபதி அங்கு ஓங்கி கின்ருன்.

பிள்ளை மனைவி உள்ளம் பதைத்தது. தானுபதிப் ເoor? இங்கே இறந்துபட் - செப்தியைப் பாளையங்கோட்டையில் கும்பினியாருடைய பாதுகாவலில் சிறை யிருக்க அவருடைய மனேவி கேள்வியுற்றுக் குலே கடித்துக் தலை பில் அடித்துத் தரையில் விழுந்து ?? குலேந்து புரண்டு தயையோ கெய்வமே! எ ன் று அலறி அழுதாள். நல்ல ள்ளமுடைய அவள் அவலமாய் உருண்டு பகைத்துச் சென்ற நிகழ்ச்சிகளை யெல்லாம் சேர நினேந்து கேம்பிப் புலம்பினுள். பெல்லாக கனவுகண்டேன் போகாதீர்! என்று அன்று சொல்லாடி முன்மறுத்தேன் சொல்மறுத்துப் போயங்தோ!

யேல் வாரி வந்ததனுல் நீண்டகொடும் பழிமூண்டு வல்வாயர் வன்கையால் மாண்டிடவும் வந்ததுவே. . (1)