பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

கும்பினி அதிகாரியாய்ப் பெரிய படைகளோடு வந்திருப்பவர் இங்குள்ள பாளையகாரர்களைப் பயமுறுத்திப் பணிவு காணத் துணிவு கொண்டிருப்பதாகக் தெரிகின்றது; அவரது கிலே தெரிந்து எனது நிலைமையை அறிவித்து நேரே வக்த விடுவேன்; யாதொன்றும் மறுகாதே, தைரியமாய் இரு' என்று உறுதி

யுரை கூறி உள்ளம் கேற்றி ஊக்கமாப் அவர் நேரே வந்தார்.

இவ்வாறு பிடிபட்டு வந்த அந்த ஐவரையும் யாகொன்றும் தேரே விசாரித்து நீதி புரியாமல் ஆயுள் வரையும் அயலிடம் போயிருக்கும்படி சேனுபதி காடு கடத்தி விட்டான். මෘෂ தானுபதி மேல் இருக்க கோபத்தால் அவரோடு தொடர்பாய்த் தமரோடு இருக்க 安五门 ல்லாரையும் இங்கு இல்லாவகை செய்து அல்லதம்படுத்திய து மிகவும் கொடுமையான அநியாயமே யாம்.

அதன்பின் முன்பு இறக்து போன பிள்ளைக்கு ரிமையாய் ஒட்டப்பிடாரம் முதலிய இடங்களில் இருக்க மாடு, மனே, நிலம், புலம் முதலிய எல்லாப் பொருள்களையும் கணக்கு விடாமல் ஆசாய்ந்து கனெக்டர் லவிங்ட்டன் மூலம் கவர்ச்து கொண்டு அச் சேனைத் தலைவன் எனக் துணைவர்களுடன் மேல் ஆக வேண்டிய காரியங்களை விரியமோடு வேகமாய் ஆற்றி வந்தான்.

பிள்ளைதனேக் கொன்ருெழித்துப் பிழையாகப்

பலபேரைப் பிடித்து வந்து கள்ளவினே புரிந்தீர் என்று அன்ன வரைக்

கடுத்திகழ்ந்து கடுமை யாக எள்ளிமறு புலம் போக்கி இக்காட்டில்

உள்ளவரை எளிய ராக்கி வெள்ளேயன்தான் அன்றுசெய்த வெங்கொடுமை

இங்கெவரே விளம்ப வல்லார்ரி பாஞ்சைக் கானுபதியைப் படுகொலை செய்து மற்றை யோர்களுக்கும் அடுதுயர்கள் புரிந்து அந்தச் சேனபதி ஆற்றிய கொடிய செயல்கள் ன ங்கும் செடிய திகில் களாய் நிலவிகின்றன. மந்திரிப் பிள்ளை முடிவு இவ்வாறு முடிந்தது; இனி மன்னன் என்ன் நிலையில் அலேக்து திரிந்து எவ்வாறு இன்னல் உழந்துள்ளான் என்பதை அயலே ஆவலோடு பார்ப்போம்.

- *

ா_ _ ---