பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

அவலம் மிகுந்து கழிக் து போனவைகளை யெல்லாம் கினேந்து கினைந்து கவலை யடைந்து கடுக் துய ருழக்கார். காயுரை கடக்க, மனைவி மொழி மறந்து, மதி அயர்ந்து பதி பெயர்ந்ததால் படு பழி வந்ததே!' என்று அன்று இவர் பரிந்து புலம்பிய கிலேகள் பரிதாபங்களாப் விரிந்தன. நிகழ்ந்து போனவைகளே யெல்லாம் தினேந்து கினேந்து கலுழ்ந்தார். கழிவு கிலே அழுதுயரமாய் கின்றது.

அேயலே போகாமல் நிலைத்திங்கே இருக்கன னறு என் தாயுரைத்தும், மனேயுரைத்தும், கம்பியர்கள் கனியுரைத்தும், பேயுரைத்த வகைகின்ற பிள்ளைமகன் உரைக்கிரங்கிப் போயுரைத்து வருவலெனப் போக்துபழி புக்குழந்தேன். (க)

பதியிழந்த போதே என் பவிசிழந்து, பண்பிழந்து,

மதியிழக் து வலியிழத்து மாண்பிழந்து மரபிலுக்காம் துதியிழந்து தொடர்பிழக்து தொல்லைவினைத் தொடர்பான விதியுழந்து படுகின்றேன் விளேவறிந்து மெலிகின்றேன்; (உ)

கின்றதிலே குலையாமல் நேர்கின்று நேர்ந்தவரைக் கொன்று குவித்து என்னுடைய குலவிரம் உலகறிய வென்று புனேக் திருக்காமல் விதிபிடர்கின் அந்தியதால் கன்றி அயல் வக்திடையே கடுந்துயரம் கண்டுகின்றேன்."(க)

அனக் கமது அவல கிலேக்கு இரங்கித் துயர் மிகுந்து கொக்து பின்பு ககர கிலேயை அவரிடம் இவர் விசாரித்தார். விசாரிக்கவே அக்க விசனகரமான செப்தியை அவர் விவரமா விளக்கிக் சொ ன்னுர்: Aே கள் அன்று ஊரை விட்டு வெளியேறிய கிலேடை எட்டப்ப நாயக்கர் ஓடிவந்த சேஞபதியிடம் சொல்ல, அவன் உடனே படைகளோடு வந்து பாஞ்சைப்பதியுட் புகுந்து தன் கொடியை ஈட்டிக் கும்பினியாருக்கு உரியதெனக் கவர்ந்து கொண்டான். அக்கப்பு ம் முதலிய இடங்களில் பாதும் பிரவே சிக்கவில்லை: குடிகள் கெடுக்கலங்கி யுள்ளன. அரசில்லாமை யால் உயிரிழக்க உடல்போல் நகரம் பொலிவிழந் துள்ளது. முடிவு ஒன்றும் முடிவாகத் தெரியவில்லை. தங்களைப் பிடிக்க வேண்டுமென்றே எல்லாரும் கடுத்துத் திரிகின்ருர், வெள்ளைக் காார் குதிரைப் படைகளுடன் கொதித்து அலைகின்ருர், இல