பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கட்டபொம்மன் வழிமுறை. 27

துரைமல்லு.

உக-வது பட்டம்: 1544-1554.

இவன் கங்தை போலவே பலவகையிலும் சிறந்து பத்து ஆண்டுகள் காட்டை நன்கு பரிபாலித்துவந்தான். பின்பு பொம்மு

ைஎன்னும் இவனுடைய கம்பி உரிமையுற்று நின்ருன்.

பொம்முதுரை. உஉ-வது பட்டம் 1554-1560.

இவன் சேவல் சண்டைபார்ப்பதில் ஆவல் மிகவுடையவன். அங்கப் போரையே பார்த்துப் பொறி நுகர்ச்சிகளில் ஆழ்ந்து பொழுதுபோக்கி நின்ருன்; அதனல் பாளையம் பலவகையி லும் பழுதடைய நேர்ந்தது. இவன் ஆறு வருடங்களே யிருக் கான். இவன் இறக்கும்பொழுது இவனுடைய மகன் துரைச் சிங்கம் சிறுவனுயிருந்தான்; ஆதலால் சிறிய கங்கையாகிய பெரியமல்லு என்பவன் ஜமீனப் பேணி வந்தான். பருவம்

அடைந்த பின் முறையே இவன் உரிமையை அடைந்தான்.

துரைச்சிங்கம். உங்-வது பட்டம்: 1560-1568.

இவன் அஞ்சா செஞ்சினன். பெரிய போர்வீரன். உடல் வலியிலும் படைக்கலப் பயிற்சியிலும் பரிபூர்தலிலும் சிறந்து அரியேறென அருந்திறல் மிக்கிருந்தான். தன் பெயர் கிலேக் கேற்பவே எங்கும் வெற்றியாளனப் இசையுற்று கின்ருன். ஆட்சிமுறையிலும் மாட்சி மிக்கவனப் ஆண்மையோடாகரித்து வங்கான். இவன் அகால மரணமடைந்தான். இவனுக்குப் புதல்வரின்மையால் நெருங்கிய ஞாதியாகிய ஜெகவீரராமு

என்பவன் ஜமீனையடைந்தான். உரிமையை உவந்து பேணிஞன்.