பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. மன்னன் அலைந்தது 299

அவர்களுடைய சொல்லையும் உள்ளன்பையும் உபகார நிலையை யும் இவர் உவந்து வியந்தார். அவர்களே உரிமையுடன் உருகி நோக்கி, அருமை அன்பர்களே! உங்கள் நன்றியை எழுமையும் மறவேன்; இங்கே வாயால் சொல்லி ஆவது என்? கடவுள் அருள் புரிந்தால் பின்பு நான் உங்களுக்குக் கையால் செய்து காட்டுவேன். இன்று கயவுடன் என்ன விட்டு விடுங்கள்; புதுக் கோட்டை வரையும் போப் வருகின்றேன்; நின்றருளுங்கள்' என்று அவரை நிறுத்தித் துணைவர்களுடன் எழுந்து இவர் துணிந்து சென்ருர். அவர் மிகவும் இரங்கி அனைவரும் சிறிது தாரம் உடன் நடந்து சென்று பின்பு விடை பெற்று மீண்டார். வீரகஞ்சயர் மட்டும் விடாது கொடர்ந்தார். முடிவில் அவரை யும் முடிவாக கில் என நிறுத்தி மேலே செல்லலானர். இவ் அண் ணலது அவல நிலையை கினைந்து கண்ணிர் சிங்கிக் கவலையொடு கின்று உருவம் மறையும் வரையும் உருகிப் பார்த்து வினைப் பயனை நொந்து பின்பு கம் நகரை நோக்கி அவர் துயரமுடன்

மீண்டார். அன்புப் பாசங்கள் துன்பக்தொடர்புகளாய்நீண்டன.

மேலே சென்ற இவர் சோளபுரம் என்னும் ஊரை படைக் தார். மாலை யடைந்தது. அங்கோர் மடத்தில் தங்கினர் அன்ஆ ரவர் கண்டு உணவுமுதலியன உகவிஇவரை உவந்து உபசரித்தார். அதன்பின் பேரும் பிறவும் விசாரிக்க இனங்கெரிந்து மனங்க னிந்து பேரரசு நேரே வலிய வரப் பெற்ருேம்” என்று பெரி தும் மகிழ்ந்து பேணி நின்ருர் மறு நாள் காலையில் இம் மன்னர் எழுந்து மேலே செல்ல விழைந்தார். அவ்வூரார் திரண்டு வந்து வணங்கி நின்று இரண்டு நாளாவது சமுகம் இங்கே இருந்து போகவேண்டும்” என்று வருக்தி வேண்டினர். இவர் இசைங் திருந்தார். அவர் விருந்து புரிந்த இவரை விழைந்து போற்றி மகிழ்ந்து கின்ருர், அவல நிலையிலும் ஆதரவுகள் தோன்றின.

தெவ்வர் தேம்பித் திரிந்தது. இங்ஙனம் இருக்க எதிரிகள் எங்கும் இவரைக் தேடி

அலைந்து யாண்டும் கண்டு கொள்ளாமையால் நீண்ட கவலை

யுடன் கெடிது வருந்திச் சிலர் மீண்டு ாேயினர். கும்பினியா