பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

உரைத்து இவரை உறவுரிமை பாராட்டி உடனழைத்து வரும் படி ஊக்கி உப்த்தார். அவர் ஆவலுடன் வந்தார். இடை வ

யில் திரே கண்டு இவரை இனக் தெரிந்து கொண்டு விசயமாக அருகே நெருங்கி வணங்கி நின்று, ! சமுகம் இங்கு வந்துள்ள விவரக் தெரிந்து மகாராஜா அங்கே அழைத்து வரும்படி உத்த ரவு செய்தார்கள்; அதற்காக வந்தோம்’ என்ருர், அந்த வுரை யைக் கேட்டு வஞ்சம் அறியாக இவர் நெஞ்சம் மகிழ்ந்தார். ' கேரே அங்கேதான் போகின்றேன்; போவோம் வாருங்கள்' என். புகன்று சென்ருர். அனைவரும் உவந்து பின் போனர். இ அதி திர யடைந்தார். அ | ண்மனை புகும் பொழுது உடன் வந்த மூவரும் உள்ளே புகாது ஒதுங்கி நின் ருர். இவர் நேரே சென் முர். துணைவரும் கொடர்ந்து போயினர். இவர் கம்மை நோக்கி வருவதை உள்ளே யிருந்து கண்டுகொண்டும் காணுதவர் போல் அருகு செருங்கும் வரையும் அப் புதுவை அரசர் புதுமையுடன் பராமுகமா யிருக்கார் கபட வஞ்சனைகள் கடுமையாப் கின்றன

"குடையோடும் கொடியோடும் கோலமணிச் சிவிகையொடும் படைபரிகள் முதலான பவிசோடு முன்வந்தான்; உடைமாறி உருமாறி உற்றது&ண கிலேமாறி கடையேறி வந்தடைந்தான் கல்வினேயோ? தீவினையோ? (1)

ஒராண்டு முன்னம் இவன் உற்றபொழுது ஒடிவந்து பாராண்டு புரக்தருளும் பாண்டியா! எனப்பணிந்து

சீராண்ட வரிசையுடன் சிறந்தமுைத்து விருந்து செய்தான் நேசாண்டு போயடைந்தும் கேராமல் உள்ளிருந்தான்." (2)

இங்கனம் கள்ளமாக அவர் இருந்த நிலையையும் தெரிக் து கொள் ளாமல் இவர் உள்ளே போய் அருகே புகுந்தார். புகவே அப் பொழுதுதான் புதிதாகக் கண்டவர் போல் ஆச்சரியம் கொண்டு, ' வருக வருக வருக a ன்று வாப் உபசாரம் புரிக்க அருகே இருக்கும்படி பணிக்கார். இவர் அமர்ந்திருந்தார். தணேவரும் அயலமர்க்கார். பணியாளர்கள் அனைவரையும் அயல் அகலச் செய்து இவரிடம் மிகவும் உரிமையாளர் போல் க: வுடன் உறை

க் து அவர் விசயமாகக் குசலம் விசாரித்தார். இவர் ஒரு குதும்