பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 பாஞ்சாலங்கு றிச்சி வீர சரித்திரம்

கள் எல்லாரையும் அங்கு வந்து சேரும்படி முக்தற ஆணே தந்து அங்காங்கமாஆவனபுரிந்து கெடுவுகினங்து முடிவாய்ந்திருக்கான். தம்பி தவித்தது. சேனை விரன் அவ்வாறு கொடிய நிலையில் விரகு சூழ்ந்து காவோர்ந்திருக்க, இம் மான வீரர் சிறையில் இறையுந் தளரா மல் நிறை மனதுடன் மருவி யிருந்தார். கும்பினி அதிபதிக ளுடன் கலந்து ஆலோசியாமல் கானகச் சேனுபதி யாதும் செய்துவிடமாட்டான் என்னும் கம்பிக்கையின் மேல் கெம்பீர மாப் இவர் கிலேசமற் றிருந்தார். அங்கனம் இருக்து வருங்கால் ஒருநாள் இரவு இடையாமத்தில் கம்பி ஊமைத்துரை இடையே எழுந்து பார்த்தார். உடனிருக்கவர் அனைவரும் உறங்கிக் கிடந்தார். இருள் சூழ்ந்து மருள் மிகுந்துள்ள அந்த இட நிலை யையும் திட வீரரான இவரது தீன நிலையையும் கினைந்து அவர் தெருமந்து உழந்தார். பஞ்சனே துயின்று பவிசுட னிருந்த இவர் அன்று பழைய பாப் ஒன்றில் கையே கலையணையாகக் கண் அயர்க் துள்ளதைக் கண்டு அவர் கண்ணிர் சொரிந்தார். அண்ணனது சயன நிலையை எண்ணி நயன நீர் சிந்தி நைந்து கின்ற அவர் சிங்தை நொந்து செயல் மறந்து தேம்பி அழுதார். நடு நிசியில் மூசு மூசு என்று அழும் அவ் ஒசையைக் கேட்ட தும் இவர் துள்ளி எழுந்து அருகே அழுதிருக்கும் கம்பியைக் கண்டு உள்ளம் உருகி அள்ளி அனைத்து, ' என்ன தம்பி! ஏன் இப்படி!" என்று அன்பு ததும்பத் துன்புடன் வினவினர். அவர் ஒன்றும் பதில் உரையாமல் உளம் மிக அருகி விழி நீர் வழியப் பொருமி யிருந்தார். அவ் இளையவரது உள நிலையை அறிந்து உள்ளம் இரங்கி "ஐயா! மலையாதே மனம் கலங்காமல் தைரிய மா யிரு; என்ன வந்து விடும்?' என இம் மன்னர் தேற்றினர்.

தம்பி:- பிள்ளை பேச்சைக் கேட்டு வெளி ஏறியது பிழை பாப் மூண்டகே; போகவேண்டாம் என்று அம்மையும் அரசி யிம் எவ்வளவோ உறுதி கூறித் தடுத்தும் நீங்கள் சிறிதும் கவ னிக்கவில்லையே; இளையேம் உரைத்ததையும் இகழ்ந்து விட்டீர் களே; வெளிவர லானது இளிவர லாயதே; கம் அருமை