பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. கயத்தாறு புகுந்தது 321

கின்று அதனை வளர்த்து விட்டான். வினையின் விளைவு நெடிது நீண்டு முடிவுக்கு வந்திருக்கிறது. பலனைப் பார்ப்போம்.

தம்பி:- இப்பொழுது பட்டமாப் கின்று இப் பாடு பட்டு வருகிற எட்டப்ப நாயக்கர் எட்டையாபுரம் ஜமீனுக்குப் பரம் பரை உரிமையான நேர் வாரிசுகார் அல்லர்; மாறுபாடான

வேறு நிலையினர் என்று கூறுகின்ருர்களே அதன் விவரம் என்ன?

மன்னன்:- எட்டையாபுரம் ஜமீன் பிரதான பாகம் முத வில் குருமலையில்தான் சிறு நிலையில் இருந்தது; அந்த ஜமீனுக்குச் சந்ததி இல்லாமையால் காலாவது காயாதியாப் ஒதுங்கியிருந்த முத்து நாயக்கர் என்பவர் தத்து எடுக்கப்பட்டார். அவர் 畢 கசமன்குண்டு என்னும் ஊரில் இருந்தவர். அவருடைய மூத்த மகனே இப்போது பட்டத்துக்கு வந்துள்ளவன், பத்தாண்டு களுக்கு முன்னமே சம்முடைய ஐயா அவர்கள் அவனைக் குறித்து எல்லா விவரங்களையும் என்னிடம் சொல்லியிருக்கிருர் கள். பொல்லாத கோளன். நம்மிடத்தே கெட்ட பொருமை கொண்டு கும்பினியாரை ஒட்டி கின்று இப்படிக் கும்மாளஞ் செய்து வருகிருன் வரட்டும்; எந்த மட்டும் ஆகிறது என்று பார்ப்போம். கும்பினி நீதியை சம்பி நாம் இங்கே சும்மா இருப் போம். எது வந்தாலும் அதை நாம் அமைதியா ஏற்க வேண்டும்.

இவ்வாறு இவர் உறுதியுரை கூறி அறுதியிட்டு அருளவும் அதன்பின் ஊமைத்துரை எதிர் ஒன்றும் பேசாமல் விதி விளைவை கொங்க அடங்கி யிருக்கார். இக்க உரையாடல் கடந்தது அக் டோபர் மாதம் பன்னிரண்டாம் கேதி (12-10-1799) இரவு ஒரு மணிக்கு என்க. இங்கனம் உரையாடி யிருக்க இவ் இரு வரும் பின்பு பொறையாறி அயர்ந்து உறங்கினர். பரிவு நிலையில் மறுகி யிருக்க அரச குமார் உரிய துயரை மறந்து அமைதியாய்க் துயின்றது இயற்கை அன்னையின் கருணையாப் கின்றது.

முன்பு சேனபதி விடுத்திருக்க உக்காவைக் கண்டதும் பாளையகாரர்கள் எல்லாரும் பரிவாரங்களுடன் கயத்தாறு வந்து

물품 = == * = H o = o :* +

இவ்வூர் எட்டையாபுரத்துக்குத் தென்மேற்கில் உள்ளது.

41