பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபத்தொன் ப தாவது அதிகார ம்.

காரி யம் சூ ழ் ங் த து.

SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS

தேசத் தலைவர்களுடைய கூட்டக்கைக் கண்டதும் பேனேக் தலைவன் பெரு மகிழ்ச்சி யடைந்து செயல் வகைகளில் மூண் டான். கும்பினியின் அதிகார நிலையை இக் காட்டிலுள்ளவர் ! ல்லாரும் கண்டு உள்ளம் அஞ்சி ஒடுங்கி அடங்க வேண்டும் என்னும் உள் நோக்குடன் பானர்மேன் உறுதி பூண்டிருக் கான் ஆதலால் அகற்கு ஆன வகையில் யாவும் ஆயத்தம் செய்து கின்ருன். மேலுள்ள அதிபதிகளுக்குச் சதுராக எழுதி அதிகார வுரிமை முழுவதும் சேனதிபதி நிலைமையில் அவன் ീയഥമേin பெற்றிருக்கான் ஆதலால் தான் கருதியபடி உறுதிபெறச் செய்ய ஊக்கி எழுந்தான். யாண்டும் அடங்கல ாகி அருந்திற லுடன் நீண்டு கின்ற இம் மடங்கலை மாய்த் தொழித்தால் பின்பு நாடு முழுதும் கன் கையில் எளிதாக அடங்கி விடும் என்னும் திடங் கொண்டு நின்ற அவன் எண்ணி யுள்ளதை விரகுடன் புரிய விரியமாக விரைந்து துணிந்தான். ஊருக்கு மேல்புறம் ஒரு மைல் தாரத்தில் பழைய வெட்டும் பெருமாள் ராஜா இருந்த கோட்டையின் அருகே கூட்டத்தைக் கூட்டினன். கூடாரங்கள் பல அங்கே அமைக்கப் பட்டன. குறித்த காலம் வரவும் பக்க உதவிக்குப் பல துரைகளைச் சேர்த் துக்கொண்டு தக்க பாதுகாவலுடன் சேனபதி எழுந்து சபை யினை யடைந்து சதுருடன் இருந்தான். அயலெங்கும் படைவீரர் அடர்ந்துகின்ருர். யாண்டும்எச்சரிக்கைகள் தொடர்ந்து நடந்தன.

கேரில் வந்தது.

சூரியன் உதயமாகி நாழிகை ஏழாயது; ஆகவே சிறையி விருந்து இவரைக் கொண்டு வரும்படி படைகளே அனுப்பினன். படைத் தலைவர் வந்து அழைத்தார். வரைமுழை கின்று வெளி வருகின்ற மடங்க லேஅ போல் சிறையிடை யிருந்து இத் துரை மகளுர் எழுந்தார். தம்பியர் முதலாக அங்கிருந்தவர் அறுவரும்