பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

கும்பினி அதிபதிகளாகிய எட்வர்டு சாண்டெர்ஸ் (Edward Saunders), o&av4, affive&auth or it son (William Petrie) brasr கேரில் போய்க் கண்டிருக்கேன் ஆனல் இவரது கருத்து இவ் வாறு நிறைவேறி யிராது. இடையே கடை ஆயது; இனி அதை எண்ணி ஆவது என்? ஊரை விட்டு நான் பேர்க்க போதே என் உயிரையும் பேர விட்டேன்; காப் மொழி கட்டி, மனைவி யுரை மறுத்துக், துணைவம் சொல் துறந்து, மதி யிழந்து வந்த என்னை விதி வளைந்து கொண்டது. என் கோளும் வாளும் தினவு கீரப் போராடல் புரிந்து, கோலர் குருதிநீர் பாரோட வென்று எனது குல வீர நிலையை உலகறிய நிறுத்தி உயர் புகழ் சூடாமல் இடையே அயர்வுற நேர்க்கதே' என்று அந்த இழவு ஒன்றையே கினைந்து என் உளம் மிக வருந்துகின்றது. அத்துடன் உங்கள் இளிவையும் பிளவையும் எண்ணி இரங்கி நானுகின்றேன். ஒத்திணங்கி ஓடிவந்து இங்கே கூடியுள்ள பாளையகாரர்களாகிய உங்கள் எல்லாருக்கும் முடிவாக ஒன்று சொல்லுகின்றேன்: எத்துணை நாள் இருந்தாலும் இவ் வுலகில் செத்து ஒழிதல் திண் ணம். கிலேயற்ற இவ் வாழ்வை நிலை என்று எண்ணிப் புலையும் றிழிந்து மானம் கெட்டு வாழ்தல் மிகவும் ஈனமாகும். உள்ள நாளெல்லாம் வெள்ளையர்க்கு ஊழியம் புரிந்து பள்ளே ஆடுகள் போல் திரிய உள்ளங்கொண்டு எள்ளல் ஒன்றும் கருதாமல் நீங்கள் ஏமாந்திருப்பதை கினேந்து நினைந்து நான் இனத்து இரங்கி கிற்கின்றேன். விர காடு என விளங்கி யிருக்க இப் பாண்டிய நாடு ஈண்டுச் சிலர் தோன்றியதால் கோழை நாடாய்க் குலைய சேர்ந்ததே என்று என் குலை துடிக்கின்றது. தேசாபிமானம் பாதும் இன்றி ஒருவரை ஒருவர் மோசம்செய்து ஆசை வயத்தராய் சே நிலையில் கிமிர்ந்து கீழா யிழிந்து வாழ நேர்ந்துள்ளீர்; நீளமான பழிகளில் ஆழ வீழ்ந்துள்ள உமக்கு ஆண்மை மேன்மைகளின் பொருள் பாதும் தெரிய முடியாது; அகத்தில் தீரம் இல்லாதவர்க்கு முகத்தில் மீசையும் வேண் டுமோ? மானம் மரியாதைகளை இழந்து ஈன வழிகளில் இழிக் திருப்பவர் விழிகள் எதிரே நிற்பதே நெடிய வெட்கம் எனக் கொடியதுக்கம் அடைகிறேன்.கேரேகாணகெஞ்சம்காணுகிறது.