பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. கருமம் முடிந்தது 343

ககனகிரியைகளைச் செப்தமுடித்து அங்கனம் திரும்பி வந்தவரை உறவினரோடு அங்கேயே யிருக்கும்படி பானர்மேன் கடை செய்து வைத்தான். இன்னும் உன் வன்மம் தீரவில்லையா?” என்று உள்ளங்கொதித்து அவனே உள்ளுற வைது கள்ளரிய துயரோடு எதிர்வதை எண்ணிக் கயத்தாற்றுாரிலேயே ஊமை க்துரை தமருடன் தங்கியிருந்தார். அமர் முகத்தில் அரிய போர் விரன் அவல நிலையில் அகியாயமாப் மாண்டு போளுரே என்ற பரிதாபமான கவலை அயலிடம் எங்கும் பெரிதாய் ஒங்கிண்ேடது.

மன்னன் மனேவி இன்ன லுமுந்தது.

மன்னன் அங்கே மாண்ட செய்தி மனேவி இங்கே கேட்ட வுடன் மயங்கி மாழ்கித் தன்னுயிர் போய் ஒழிக்கது எனச் சாய் க்து நெடும்போது உயிர்ப்பு ஒய்ந்து போப் உலைந்து கிடந்தாள். அவ்வாறு பொறி யிழக்க பாவைபோல் நிலை குலைந்து கரையில் விழுந்து சிறிது பொழுது ஆனபின் அவசம் தெளிந்து உயிரே போப்ப் பாகவிக்கும் உடலே போல் உருண்டு புரண்டாள். தீயிடை விழுங்க புழுவெனக் கெருமங்து துடித்தாள். மின்னல் இளங்கொடி வீழ்த்து இன்னலொடு துவள்வதுபோல் தன்னை மறந்து பதைக்க அப் பதிவிரதை பரிதாபம் மீதுார்ந்து இவ் அதிவீரரை கினேந்து அலறி அழுதாள். அக் குலமகள் அழுகை உளமலி துயரை உணர்த்தி அளவில்லா அலமாலை விளைத்தது. விர அரசின் பேரரசியாப்ப் பெருமிக நிலையில் வாழ்ந்து வந்தவள் பரு வாலடைந்து ஆழ்ந்த துன்பத்தில் வீழ்ந்து புலம்பியது எல்லாருடைய உள்ளங்களையும் ஒல்லையில் உருக்கி அல்லலாப் கின்றது. அழுத அழுகையில் விழுமிய பொருள்கள் வெளி வர லாயின. அயலே வருவன அரிய பல கிலைகளை அறிவுறுத்துவன.

வீரலட்சுமி புலம்பியது.

கோடிசனம் கிறைந்திருக்கக் குலககரம்

கிலேத்திருக்கக் கொற்றம் இல்லாப் பேடியர்முன் பிழையாகப் பிழையாத பெருவீரம் பிழைத்து சீயும்