பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. கருமம் முடிந்தது 345

வள்ளலையும் இன்றிழந்து மாபாவி

எனகின்றேன்; மண்ணில் என்போல்

தள்ளரிய தீவினையைத் தள்ளாமல்

செப்திங்கன் கவித்தார் உண்டோ?

உள்ளியவெங் கொடுந்திய ஆழிவினைப்

பயனிதுவோ? உனரேன் அங்தோ? (5)

கங்தைதாய் இருந்தாலும் தன்னுடனே

ஒருவயிற்றில் சார்ந்தன் பாக வந்ததுணே இருந்தாலும் வளர்கிளைகள்

இருக்காலும் மகிழ்ந்து பெற்ற மைக்கள்தாம் இருக்காலும் மற்றவெல்லாம் இருந்தாலும் மணந்து கொண்ட சுந்தரன்தான் இல்லை.எனில் அந்தமகள்

உயிர்வாழ்க்கை துயரம் அன்ருே? (6)

என்னுயிரே! என்னுணர்வே! என் கண்ணே!

என்துரையே! என்னை இங்கே துன்னு துயர்க் கடல்விடுத்துத் துணையின்றித்

தனியிருத்தல் சுகமோ சொல்லாப்? பன்னியடுக் கார்கம்மைப் பாதுகாத்

தருள்வதென்றும் பாஞ்சை மன்னர்க்கு உன்னரிய உரிமையன்ருே? உரியவளைக்

காவாமல் ஒளிய லாமோ? (7)

அடுத்த ஒரு வனக்காக்க ஆருயிரும்

அருங்கிளையும் அரசும் அங்கோ கொடுத்துகின்ற குலமகனே! உலகமெலாம்

கனிகானக் கொண்ட என்னைத் கடுத்தாண்டு கொள்ளாமல் தள்ளிவிட்டுச்

சென்றனேயே தகவோ சொல்லாப்! எடுத்தாண்ட வில்லாளாl இல்லாளே

எடுத்தாளல் இனிதே அன்ருே.' (8) 44