பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. கருமம் முடிந்தது 349

நல்லார் ஒருவர் தொடர்பை அரசன் கைவிடின் பல்லா யிரம் பகைவர் ஒருங்கு திரண்டு மூண்டாலும் செய்ய முடியாக பெருங்கேடு அவனுக்கு நேர்ந்து விடும்' எனத் தேவர் இங்கனம்

உணர்த்தியுள்ளார். உறவு கொள்ள வுரியவர் உணர வந்தனர்.

உள்ளம் சல்லவர் அமுகம்போல் இன்பம் புரிவர்; நெஞ்சம் இயவர் நஞ்சுபோல் துன்பமே புரிவர். இயே இனம் யிேனும் தீயது ஆதலால் தீயவரோடு அரசன் யாண்டும் யாதும் சேரவே கூடாது. எங்க அரசன் பெரியாரைப் பேணித் துணைக் கொள் ளுகின்ருனே அங்க அரசு அரிய பல மேன்மைகளை அடைந்து கொள்ளும். ஒரு நல்லவன் தொடர்பைக் கைவிட்டமையால் பாஞ்சைப் பதி அல்லல் பல அடைந்து அவமே அழிந்தது. விழுமியோன் விலகியது வெப்ய அழிவாய் விளைந்தது.

செல்லம் பொழிந் திருந்த பாஞ்சாலங்குறிச்சி மன்னனை இழந்த பின் மதி இழந்த வான்போல பொலிவிழந்து மருள் படிந்து இருள் சூழ்ந்து இழிந்திருக்கது. குடிசனங்க ளெல்லா ரும் நிலை குலைந்து அயலகன்று போனர். கோட்டையில் நிலைக் திருந்த யானைகள், குதிரைகள், பசுக்கள், பொன்மணி முதலிய நிதிவளங்களை யெல்லாம் கவர்ந்து கொண்டு கலெக்டருடைய மேற்பார்வையில் மில்லர் (Miller) துரை பாதுகாத்து வந்தார்.

விரமாநகரம் எனப் பேரும் புகழும் பெற்று வளங்கள் பல கிறைந்து சிறந்த நிலையில் விளங்கி யிருக்க அப் பாஞ்சைப் பதி அரசு இழக்க பின் முரசு முதலிய மங்கல ஒலிகள் யாதும் இன்றி மங்கல மிழந்த மங்கை போல் மங்கி மறுகி யிருந்தது.

கன்னுடைய வீரத் தலை மகனே இழங்கமையால் இத் தென் குடு ஆருத் துயருடன் அலமன் த இன்னஅழந்து கின்றது.

இம் மன்னன் மாண்டது கொல்லம் ஆண்டு கூஎடு, சிக்கார்க்தி வருடம், புரட்டாசி மாதம் கம்பங் தேதி; அதாவது கி. பி. 1799 அக்டோபர் மாதம் 16-க் கெய்தி என்க.

பிறந்தது 3-1-1760, இறங்கத 16-10-1799.ஆகவே இவர் இறக்கும்பொழுது இ ட் து முப்பக்கொன்பது முடிந்து