பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80. கருமம் முடிந்தது 351

யுடன் ஆண்டிருக்த அரசர் பலர் கம் நாட்டைப் பிறர்கொள்ளக் கொடுத்து மாண்டு போயினர்; இவ் வுலகில் இறவாதவர் எவ ரும் இலர்; எமன் நமது பிடரியிலேயே கிற்கின்ருன். நிலையற்ற இவ் வாழ்வை நிலையாக கினைந்து புலையாட்டம் கொள்ளாதீர்! சாவு விரைந்து வந்துகொண் டிருக்கிறது. இறந்து போன பின் கள்ளிக்காடு அடர்ந்த சுடுகாட்டில் கொண்டுபோய்க் கட்டை யில் கிடத்தி வாய்க்கு அரிசி யிட்டுக் கீய்க்கு இரையாக்கு வதை இப்பொழுகே கோக்கி யுனருங்கள்; அந் நாள் வரு முன்னமே நல்ல கருமங்களை நாடிச் செய்து உயிர்க்கு உறுதி தேடிக் கொள்ளுங்கள்; எனச் சிறுவெண்தேரையார் என்னும் பெரியார் இதில் அறிவுறுத்தி யிருக்கும் அருமையை ஆய்ந்து காண்க. மடங்கல்= எமன். உடை = ஒரு வகை முள் மரம். அதன் இலை மிகவும் சிறிதா யிருக்கும் ஆதலால் சிற்றெல்லைக்கு அளவு கூற வந்தது. இன்னு வைகல் வருமுன் இனியது செய்து உய்க என்பதாம். மரணம் நேருமுன் உயிர்க்கு அரணம் சேருக என்றவாறு அழிவு நிலையை விழிகாண விளக்கியுள்ளது.

எவ்வளவு சிறந்த நிலையில் இருந்தாலும் இறந்து ஒழிக் து இருக்க இடமும் கடங் தெரியாமல் எவரும் மறைந்து போவதே இவ் வுலகில் இயல்பாக வுள்ளமையால் அங் நிலையாமை நிலையில் இவரது நிலை இங்கே நினைந்து ஆவி கெஞ்சம் தேற கின்றது.

'கால வேற்றுமையால் எல்லாப் பொருள்களும் கலங்கி வேரும்” என்றபடி நீருப் கிலேயழித்து போயினும் இத் ரோது விர நிலை பாரெங்கும் இன்றும் பரவி வருகின்றது. ரே தைரிய மும் விர பராக்கிரமும் இவரிடம் என்றும் தளராமல் யாண்டும் குன்ருமல் கின்று நிலவி வென்றி விருேடு விளங்கியுள்ளன.

அன்று இறந்துபட நேர்த்தபொழுது இவ் அருந்திறலாளர் இருந்த நிலையைக் குறித்துச் சேனதிபதியாகிய பானர்மேனே வியங்க கின்ருன் என்ருல் வேறு கூறுவது என்? அவனுடைய மனமும் இவருடைய முடிவை நினைந்து மருமமாப் மறுகியுள் ா தெரிய வந்தது. கொலேக் குறிப்போடு கொடிய வயிரியா பிருக்க அவன் இங்கே முடித்ததை முடிவில் நம்பகமாகக் கும்