பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80. கருமம் முடிந்தது 353

கூடி யிருந்த பாளையகாரர் கூட்ட த்தின் முன்னே கேற்று விசாரணை நடக்கது. அப்பொழுது ஜமீன்தார் கட்டபொம்மு இருந்த நிலையும் நடந்து கொண்ட விதமும் அதிசயமுடையன; அவற்றை இங்கே சொல்வது பிழை ஆகாது. விசாரணை கடந்த நேரம் முழுவதும் அவர் யாதும் தளராமல் எதம் கலங்காமல் ரேமான அகக்கையோடு உறுதியாய் நிமிர்ந்தே யிருக்கார்.

தன்னைப் பிடித்துக் கொடுப்பதில் கடு முயற்சி புரிந்திருந்த எட்டையாபுரம் ஜமீன்தாரையும், சிவகிரி ஜமீன் காரையும் மிகுந்த இகழ்ச்சிக் குறிப்போடு அடிக்கடி அவர் கடுத்துப் பார்த்தார்.

தான் இறந்துபோகத் துணிந்த தாக்கு மரக்கை நோக்கி அவர் நடந்து போகும்பொழுது வலம் இடம் என்னும் இரண்டு புறங்களிலும் வரிசை வரிசையா யிருக்க பாளையகாரர் எல்லா ரையும் அவமதிப்பா இகழ்ந்து நோக்கி மிகுந்த துணிவான தைரியத்தோடு அதி கம்பீரமாய்ச் சென்ருர்.

சாகப் போகிற நேரம் கனது தம்பி ஊமைத்துரையை மாத்திரம் கினைந்து சில கவலைகளே அடைந்தார்; கனக்குத் அாக்கு இட்டிருக்க அங்கப் புளிய மரத்தின் அடியை அடைக்க வுடன் சிறிது கின்று மறுகினர்; தன்னுடைய கோட்டையை விட்டு வெளி எருமல் அங்கேயே நின்று உரிமையைப் பாது காத்து எதிரிகளை எதிர்த்துப் போராடி மாண்டு போயிருக்கால் மிக கன்ரு யிருந்திருக்கும்! என்று நீண்ட பரிதாபத்தோடு மொழிந்து அதன் பின் மாண்டு போளுர்’

மேலே வந்துள்ள ஆங்கிலம் இவ்வாறு பாங்கோடு பகர்க் திருக்கிறது. இதனை ஊன்றி உணர்பவர் உள்ளம் உருகி மறுகு வர். மரணபயம் எவரையும் நடுங்கச் செய்யும். "மரணவேதனை யாவரால் அறியலாம் மயங்கி ஐம்புலன் அந்தக் கரணம் யாவையும் கலங்கிட வருதுயர் கடவுளே அறிகிற்பார்' என்றகளுல் மரண துயரத்தின் நிலைமை கெரிந்து கெஞ்சம் கவல் கின்ருேம். இறந்து படுவதில் எவரும் கலங்கு கின்றனர்.

யான்ஏதும் பிறப்பு அஞ்சேன்; இறப்பதனுக்கு என்கடவேன்? (திருவாசகம்)

45