பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. கருமம் முடிந்தது 357

கலிப்பணம் விதம் ஆள் எண்ணி ஒவ்வொருவருக்கும் படி விதித்திருந்தார். இறைவழி வந்தவர் சிறை வழியாய் ஒரு வழி யும் தெரியாமல் உளைந்து கொந்து அங்கே உறைந்திருக்கார்.

தென்திசைக் காரியம் ஜெயமாய் முடிக்கது என்று சேதிை பதி ஆன அவகையனப் அகங்களித்து அடங்கொண்டு கின்ருன்.

அதன் பின்பு எல்லாப் பாளையகாரர்களையும் தன் முன்பு வரச் செய்தான். கட்டபொம்மு பட்டார் என்றவுடனே அட்ட திக்கும் கடுங்கி கின்றது. ஆதலால் பாளையகாரர் எல்லாரும் பயந்து வந்து பணிந்து கின்ருர். அவரனேவரையும் ஒரு முகமாக கிமிர்ந்து நோக்கி அதிகார ஆற்றலுடன் பானர்மேன் கட்டளை இட்டான். அவன் பணித்த பணிகள் அயலே வருகின்றன.

சேபைதி உத்தரவு.

இனிமேல் உங்கள் பாளையங்களில் கோட்டை மதில்கள் கட்டக் கூடாது; முன்னமே கட்டியிருக்கு மால்ை அவை முழு வதும் கட்டப்பட வேண்டும். ஈட்டி வல்லயம் வேல் வாள் துப்பாக்கி முதலிய ஆயுதங்கள் யாகொன்றும் வைத்திருக்க லாகாது. இன்று முதல் ஒரு வாரத்திற்குள் உங்கள் கைவசம் உள்ள எல்லா ஆயுகங்களையும் கலெக்டருடைய ஆபீஸில் கொண்டு வந்த சேர்த்து, அவற்றிற்கு வகைகளும் தொகை களும் விவரம் குறித்துத் தெளிவாக விளக்கிக் கையெழுத்த ச் செய்ய வேண்டும். இக் கட்டளையை மீறி நின்றவர் கங்கள் ஜமீனை இழந்து போவதோடு தக்க கண்டனையும் அடையப் படு வார். இங்க உத்தரவைச் செப்பேட்டில் எழுதி இந்த நாட்டில் உள்ள முக்கியமான ஊர்கள் தோறும் பொதுவான இடத்தில் எல்லாரும் அறியும் படி ஒட்டி வைக்க வேண்டும். உங்கள் ஜமீன் எல்லையிலுள்ள குடியானவர் யாரேனும் எவ்வகையான கைக் கருவிகள் வைத்திருக்கா அம் அதற்கும் நீங்களே பொறுப்புகார். கும்பினி ஆணையை எவராயினும் அணுவளவு மீறினதாக அவை மானிக்கப் பட்டாலும் அவர் கொடுமையான மரண தண்ட

ஃனக்கு உட்படுவார்’ என்று கடுமையான உத்தரவு விதிக்க