பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

உயர்ந்த கொடை வள்ளல்களையும், தெளிந்த மேதைகளையும் தெய்வீகமான புலவர்களையும் எய்தி உலகம் எல்லாம் வியந்து போற்றி உவந்த சூழ்ந்து வர உயர்ந்து வாழ்ந்து வங்கது. மறு புலங்கள் எ வையும் ஞான பூமி என இதனை நயந்து புகழ்ந்துள் ளன. ஆசிய சோதியாய் இந்தியா யாண்டும் தேசு விசியுள்ளது.

புத்தர்பிரான் தனேயின்ற புண்ணியங்ாடு

எங்காடு போதம் வாய்ந்த சித்தர்குழாம் தமைப்பயந்த திவ்வியகாடு

எங்காடு? தேவ தேவன் ஒத்தஅர சாகியமர்ந்து உலகாண்டது

எங்காடு உயர் ஞானங்கள் எத்திசையும் ஒளிவீசி இருளிரியச்

செய்ததெல்லாம் இந்நாடு அன்ருே? (1)

சீராமன் அவதரித்த திவ்வியநாடு எங்காடு சிதை என்னும் போான கற்பரசி பிறந்திருந்தது

எங்காடு? பெருமை யோடு பாசாண்ட மன்னவர்கள் பலர்பிறந்தது

எங்காடு பரதன் என்னும் பேராளன் ஒருவனுயர் பெயர்பூண்டது

எங்காடு? பேசு விசே! (2)

தெள்ளுதமிழ் அமிழ்தமெனச் சிவரெலாம்

கேவர்எனச் சிறந்து வாழ ஒள்ளியதுண் கலேகள் பல ஒளிமிகுந்து தெளிவடைய ஒரு நூல் தந்த வள்ளுவரைத் தந்திந்த வையமொடு

வானுலகும் உய்ய என்றும் விள்ளுபுகழ் ஒளிவிசி விளங்குகின்றது

எந்நாடு? விளம்பு விரே! (3)

குமரிமுதல் இமயமொடு குடவரையும்

குணகடலும் குலவி ஓங்க

அமருலகம் என எவரும் ஆர்வமுடன் அமர்ந்துவர அயல்நாடு எங்கும்