பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்முவது அதிகாரம். திக்குவிசயன் தெய்வப்பணி.

---ҹсл гомъ кого

சிறந்த போர் விரனுக இருந்ததோடல்லாமல் நிறைந்த பக்திமானுகவும் இவர் கி ல வி நின்ருர். திருச்செந்துணர்ச் சண்முகக்கடவுளை ஆரா ஆர்வத்தோடு அகவரகமும் இவர் ஆரா தித்து வந்தார். அப் பெருமானுக்குப் பொன்னணியும் பணி யணியும் அணியணியாக அமைத்து அன்பொடு புனே க் து இன்பமீதுார்ந்து ஏத்தி வந்துள்ளார். அவ்வணிகள் யாவும் அரிய விலையுடையன. கோவில் கருவூலத்தில் இவ் அதிபதி யின் பேரால் இன்றும் அவை இருந்து வருகின்றன. திருவிழாக் காலங்கள் தோறும் உரிமையோடு எடுத்துப் பெருமானுக்கு அணியப்படுகின்றன. பாஞ்சை மன்னன் வாஞ்சையோடு செய்து வைத்துள்ள தெய்வ ஆராதனைகளை வையகம் கண்டு

மகிழ்ந்து மெய்யன்புடன் வழிமுறையே புகழ்ந்து வந்துள்ளது.

உதயமார்த்தாண்டம், உச்சிக் காலம், நயினர் கட்டளை, கித்திய அபிடேகம், நிறையலங்காரம், நைவேத்தியம் முதலிய பூசனைகள் நாளும் சன்கு நடைபெற்று வரும்படி ஊழ்முறை யோர்ந்து பங்குகள் குறித்துப் பாங்குடன் அமைத்துப் பெரும் பொருளைச் சேம நிதியாகச் செய்து வைத்திருக்கிரு.ர்.

கரிசல் நிலத்தில் 320 ஏக்கர்கள், செவலில் 205 ஏக்கர்கள், வயல்களில் 86 கோட்டை விதைப்பாடுகள், முதலிய நிலச் சொத்துக்களும் நிலையாகத் தந்திருக்கிருர், அவை செந்திலாதி பன் பண்ணை என இன்றும் கின்றுவருகின்றன. ஆனல் அவற்றின்பேரால் குறித்த கரும காரியங்கள் சரியாக கடை பெற்றுவரவில்லை. வ ள் ளி ம ணு ள னே ப் பூசித்து வரும்படி உள்ளமுருகி இவ்வள்ளல் உதவிய வெள்ள நிதி இதுபொழுது வெளியுதவியா புள்ளது. மூன்று கிராமங்கள் ஆன்ற வருவா யுடன் அமைந்து என்றவர்க்கு இதம் புரிந்திருக்கின்றன.