பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. வீரபாண்டியக் கட்டபொம்மு. 55

யே விதிமுறை புரிந்து துறைகள்தோறும் அறநலங்கள் கனிய இவ் வீரபாண்டியர் பாராண்டு சீரோடு சிறந்திருந்தார்.

பாளையங்களின் நிலை.

கெல்லை எல்லையிலுள்ள முப்பது பாளையங்களோடு பாண்டிமண் ல முழுவதிலும் சேர்ந்து அக்காலத்திலிருந்த பாளையங்களின் தொகை எழுபத்திரண்டாம். அந்த எழுபத்திரண்டு பாளைய காரும் இப் போர்வீரரிடம் ஆர்வமிகுந்து சார்பு கொண்டு வ வ்வழியும் செவ்வியாாப் இணங்கி நடந்து இசைந்து கின்ருர். அப் பாளையங்களின் பெயர் விவரங்களை அயலே காண்க.

எழுபத்திரண்டு பாளையங்கள்.

1. பாஞ்சாலங்குறிச்சி. 20 அளகாபுரி. 2 எட்டையாபுரம். 21 ஊர்க்காடு. 3 நாகலாபுரம். 22 சுரண்டை. 1 ஏழாயிரம் பண்ணை. 23 சங்தையூர். 5 காடல்குடி. 24 எழுமலை. .ே குளத்தார். 25 இரசக்கனூர். 7 மேல்மாந்தை. 26 கோட்டையூர். 8 ஆற்றங்கரை. 27 மருங்காபுரி. 9 கொல்லபட்டி. 28 மன்னர்கோட்டை. 10 கோலார்ப ட்டி. 29 பாவாலி. 11 கடம்பூர். 30 இலக்கையனுார். 12 மணியாச்சி. 31 முல்லையூர். 13 தலைவன்கோட்டை. 32 கடஆர். | நெற்கட்டஞ்செவல். 33 இடையகோட்டை. 15 சொக்கம்பட்டி. 34 நிலக்கோட்டை. 16 ஊற்றுமலை. 35 தேவாரம். 17 சேற்றுார். 36 இராமகிரி. 18 சிவகிரி. 37 கல்போது.

14) சிங்கம்பட்டி. 38 கன்னிவாடி.