பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

வில் நாடு முழுவதும் இவர் கைவசம் வந்தது. தாம் வாங்கிய கடனுக்குக் கம் நாட்டிலுள்ள வருமானத்தை வசூலித்துக் கொள்ளும்படி அவ் அரசர் ஒப்படைத்து விட்டனர். விடவே இவ் வெள்ளையர் உள்ளம் மகிழ்ந்து உறுதி சூழ்ந்து தம் சங்கத் தலைமையில் கரணி ஆள ஆய்ந்தார். அவ் வர்த்தக சங்கத்திற்குக் கிழக்கிந்திய சங்கம் (East India Company) எனக் குழுக்குறி யான பேர் வழக்கமா இடப்பட்டது. கம் நாட்டிற்குக் கீழ்பா லுள்ள இந்தியாவில் வந்து கூட்டமாய் கின்று கேட்டம் மிகுந்து நாட்டைக் கொண்டமையால் அச் சங்கம் ஈஸ்ட்டு இந்தியக் கம்பெனி என இங்கனம் பெயர் பெற்று நின்றது. தேசம் அடைந்தவுடன் வருமானம் பெறுவதில் ஆசை மீக்கர்ந்தார்.

தேசம் ஆள நேர்ந்தது.

சென்னையில் இருக்க தலைமை கிலேயத்திற்கு அதுகூலமாகத் திருச்சிராப்பள்ளியிலும், திருநெல்வேலியிலும் கிளைச் சங்கங்கள் தாபிக்கப்பட்டன. காட்டில் வாரமும், வரிகளும் வாங்குதற்கு வசதியாக முதலில் நிலங்களை அளவு செய்து வரையறை (Settlement) செய்ய நேர்ந்தார். குடிகளின் நிலங்களை அளந்து ஒழுங்கு செய்தபின் முடிவில் ஜமீன்களிடம் வந்தார். புதியராய் வந்த அவ் அதிகாரிகளைக் கண்டவுடன் ஜமீன்தார்களெல்லாரும் சார்ந்து பணிந்து உரிமையோடு உறவாடி நின்ருர். அவருள் எட்டையாபுரம் ஜமீன்தார் எட்டப்ப நாயக்கர் என்பவர் மிகவும் நயந்து அன்புடையராப் அடைக்கலம் புகுந்து கின்ருர். இக் நாட்டின் உளவுகளை அறிதற்குப் பலவகையிலும்அவர் நிலையான துணையாவர் என்பதை அளவறிந்து கொண்டு அவ் அதிபதிகள் அவர்பால் ஆதரவு செய்பவர் போன்று அன்புகொண்டாடினர். பின்பு இங்குள்ள ஜமீன்களின் எல்லைகளைத் தீர்மானித்தற்கு யாண்டும் வேண்டிய ஆதரவுகளோடு ஒல்லையில் முயன்றனர்.

வ ம் பு வி ளே ங் த து.

அங்கனம் முயன்று வருங்கால் பாஞ்சாலங்குறிச்சிக்கு உரிமையாய், ஆதனூர் வணிகத்தில் இருந்த அருங்குளம், சுப்பலா