பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(Ip 3, ഖ ഞ {്.

வகம் பரவியிருக்கும் என இந் நூலின் கிலேமையைக் குறித்து அறிஞர் சிலர் பரிந்து கூறுவர். மேல்நாடு செல்வ வள முள்ளது; எல்லாரும் கல்வியறிவுடையவர்; தேச நேசம் வாய்ந் அவர் நூல்களேப் படிக்க வேண்டும் என்ற தாகம் யாவரிடமும் பெருகியுளது; அந்த மேல் காட்டோடு இந்தக் கீழ் நாட்டை wக்ணத்து எண்ணுவது சரியாகாது என்று அவர்க்குப் பரி வாய்ப் பதில் கூறுவேன். இந்த நூல் இரண்டாம் பதிப்பு அவ்வாறு வரும்படி நேர்ந்ததே பெரும் பேருக நாம் உவந்து கொள்ளவேண்டும். ஆனது போதும் என அமைவதே சுகமாம்.

இக் நாலில் இருந்து கவர்ந்து பல படியாக வியாபார மோக்கோடு புத்தகங்களே வெளியிட்டு வருகின்றனர்; இந்த விர பாண்டிய மன்னன் சரித்திரத்தைச் சினிமாவில் படமா எடுக்கப் பாவதாக ஒருவர் பெரிய விளம்பரங்களேச் செய்திருக்கின்ருர், கங்களேக் கலந்து கொண்டார்களா? என்று நண்பர் சிலர் இங்குக் கடிதங்கள் எழுதியுள்ளனர்; நேரிலும் சிலர் வினவுகின் மனர். யாதொரு தகவலும் இல்லை என்று கான் பதில் கூறி ல்ை அவர் திகைத்து கிற்கின்ருர், காட்டு கிலையை கினேந்து ாகைத்துப் போகின்ருர். நகைப்பும்திகைப்பும் வியப்பாயுள்ளன்.

நேர்மை ஒழுங்கு நீதிமுறை கன்றியறிவு முதலிய நல்ல மீர்மைகள் இக் காட்டில் குன்றி வருகின்றன; பொருமை வஞ் சம குது பொய் முதலிய தீமைகள் எங்கும் பொங்கி கிற்கின் பல. ஒரு பொய்யைச் சொல்லக் கூசி அரசு முழுவதையும் இழந்து மனேவி மக்களேத் துறந்து படாத பாடுகள் பட்டு

அரிச்சந்திரன் சத்தியத்தைப் பேணி யருளிஞன்.

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன். (குறள் 294)

என்ற தெய்வத் திருமொழிக்கு மெய்யான சான்ருய் அவன் மேவி கிற்கின்றன். சத்திய விானை அந்த உத்தமன் பிறக் கிருந்த இந்தப் புனித காட்டிலே நாமும் மனிதராய்ப் பிறந் கிருக்கிருேம். மெய்யை எவ்வாறு பேணி வருகிருேம்? பொய் வது சேம் என்ற அந்தக் கூச்சமே அடியோடு காசமாய்ப் பாயுள்ளது. பொய் பேசாமல் வாழ முடியுமா? என்று பாழான லெயில் காடு பழிபட்டுள்ளது. வாய் எல்லாம் பொய்; செயல் வல்லாம் கள்ளம்; நெஞ்சம் எல்லாம் கரவு யாண்டும் பரவி மீண்டு விற்கின்றன. கல்லதை மதித்து சுயந்து பேணுவார்