பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. மீண்டு போனது 99 கொண்டுள்ளனர் என ஒற்றர் வந்து உளவு கூறவும் தளபதிகள் உள்ளம் கலங்கி உடனே பட்டாளத்தை எழுப்பிக் கள்ளமாகப் பு/pங்காட்டிப் போகச் செப்த தம், பாஞ்சை வி ர் பின் கொடர்ந்து இடை மறித்த அடுபோர் புரித்ததும், இரு வகை யிலும் படு கொலைகள் விழுக்க தும், சுடு வெடிகளின் உதவியால் அவர் அரிது கப்பிக் கடிது போனதும், வழிகள் தோறும் விழி கள் பரப்பி மறுகி நடந்து இரவு முழுவதும் விரைந்து சென்று மறுநாள் காலை 9-மணிக்குப் பாளையங்கோட்டையை அடைக் ததும், இங்கப் படையெழுச்சியின் பலன்களாப் முடிக் கன. “Severe march, which lasted all night, than by imagination, which placed an enemy behind every bush on the road.” 'இரவு முழுவதும் கடினமான பயணம்; வழியிடையே ஒவ்வொரு புதரிலும் பகைவர் ஒளிக் திருப்பரோ! என்று திகி லோடு வத்தோம்' என இங்கனம் வ ர் குறித்திருக்கலால் சேர்ந்துள்ள நிலைமைகளேக் கூர்ந்து ஒர்க் து கொள்ளுகிருேம். யாண்டும் காணுக தோல்வியும் அல்லலும் ஈண்டு நேரே நீண்டு கண்டமையால் எவ்வழியும் யாவரும் மூண்டு முயன்றனர். எதிரியின் அரிய பெரிய திறல்களை நினேந்து பெரிதும் மறுகினர். தரையோடு தரை யாகத் தட்டிவிட்ட கோட்டையை வான் தட்டக் கட்டிக் கரையோடு பொரு கடல்போல் கடும்பரியும் கால rளு கணக்கில் லாமல் கிரையோடு கிறைத்துவைத்து கெடுக்தோளின் தினவோடு தினமும் கேரே வரையாமல் வருபோரை வழிகோக்கி கிற்கின்ருன் வன்மை என்னே! என இன்னவாறு எதிராளியினுடைய வலி நிலைகளை யெல் லாம் உன்னி யுளைக்க உறுதி குலைந்து பெரிதும் அவர் கவன் ருர். சிறையை உடைத்துத் தனது பாதுகாவலேக் க - ங் தி ஊமையன் போப் விட்டானே! என்ற உள்ளக் கொதிப்போடு படை யெழுச்சியில் அடைந்த அவமானமும் சேனைத் தலைவ ருடைய உள்ளத்தை மிகவும் வருத்தி கின்றது. வெள்ளைக்காரர்