பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்னிரண்டாவது அதிகாரம். அாத்துக்குடி தொடர்ந்தது.


o:-es-c-o--

திருநெல்வேலி மண்டலத்தில் தாத்துக்குடி கலை சிறந்: நகரமாய் இப்பொழுது நிலவியுளது. முன்னம் சின்ன ஊராய இருந்தது. பழைய நிலைமையும் புதிய தலைமையும் அதிசய விளைை களாய் மதி தெளிய கின்றன. கால வேற்றுமைகளால் யாவும் மாறுதல் அடைந்து வேறு வேறு துறைகளும் தோற்றங்களும் ஏற்றங்களாய் யாண்டும் மேவி வருகின்றன. இயற்கை விளைவ கள் வியப்புகளை விரித்த நிற்கின்றன. துறைமுகப் பட்டன மாய்த் தூத்துக்குடி இன்று துலங்கி நிற்கின்றது; பண்டு மறை முகமாய் மருவி யிருந்தது. சிறிய த பெரிய காப்ப் பெருகி வரு வதும் பெரியது சிறியதாய் ஒ ரு வி மறைவதம் உலக விசித்திரங்களாப் கிலவி உரிய நிலைகளைத் துலக்கியுள்ளன. பெயரின் காரணம் ஆதியில் அங்கே அலைவாய்க்கரை ஒரங்களில் சில வலைஞர் கள் மாத்திரம் தனியே குடியேறியிருந்தனர். கடலில் மீன்களைப் பிடித்து விலைப்படுத்தி வாழ்க்கைகளை நடத்தி வந்தமையால் அவர் மீன் பரவர் என நேர்ந்தனர். பரவை = கடல். பரந்த விரிந்து இருப்பது என்னும் எ த வான் வந்தது. பரவையில் உலாவி வருப வர் பரவர் என வந்தார். காம் செய்யும் தொழில்களாலேயே மனித சமுதாயம் பிரிக்கப்பட்டுப் பெரும்பாலும் பெயர் பெற் மறுள்ளது. அங்க மரபினர் புன்னைக் காயல் என்னும் ஊரில் முன் னம் அதிகமாயிருக்தனர். அவருள் சிலர் மீன் பிடித்தற்காக அங்கே வந்து கடற்கரை அருகே சிறு சிறு குடிசைகள் அமை த்துக் குடியமர்ந்திருந்தனர். அதனை அவ் ஆரார் ஒதுக்குக் குடி என அழைத்து வக்கார் அதுவே பின்பு தூத்துக்குடி என மாறி யது என்பர். ஊரின் விளைவால் பேரும் சீரா மருவி வருகிறது. இப் பெயர்க்கு வேறு சில காரணங்களும் கூறுகின்றனர். கடல் அருகே உள்ளமையால் நல்ல குடிதண்ணிருக்காகப் பள் னம் தோண்டுவர்; நீர் பெருகும்; பருகி வருவர்; சில நாளுள்