பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் போடு பேணி, யாதொரு அவமானமும் செய்யாமல் மீன் பட கில் ஏற்றித் தன் சொந்த இங்கிலிஷ் நாட்டுக்குப் போகும்படி அனுப்பியிருப்பது அவர்களுடைய இயல்பான உயர்க்க பெருக் தன்மைக்குச் சிறந்த அடையாளமாப் அமைந்திருக்கிறது.' என்பது மேலே வந்துள்ள ஆங்கிலத்தின் பாங்கான பொருள். இகனல் பாஞ்சாலங்குறிச்சியாருடைய மேலான பண் பாடுகள் விளங்கி கிற்கின்றன. எதிரிகளும் இப்படி வியக்க புகழ்ந்த உவந்து சொல்வியிருப்பது உணர்ந்து சிந்திக்கத் தக்கது. இயற்கையாகவே நல்ல சுபாவங்களையுடைய இக்க விர மரபினர்ைப் பொல்லாத பகைவர்களாக்கிக் கும்பினியார் வம் பாகப் ப்ோராட நேர்ந்தது கோரமான கொடிய புலையாட்டமே யாம். இக்காட்டிலுள்ள நல்ல மானிகனயும் சிறந்த போர் விரர் கனேயும் அக்கிய நாட்டார் புகுக் அவலப்படுத்தி யிருப்பது கவலைக்கிடமாயுள்ளன. கோபத்தை மூட்டவே கொடும் பகை மைகள் ஆபத்காப் மூண்டன. பாண்டும் அல்லல்கள் நீண்டன. கும்பினி கும்பியது. பாஞ்சை வீரர்களுடைய அருந்திறலான் மைகளே அறிக் து ஆங்கிலேயர்கள் அஞ்சி அலமத்து வந்தாலும் இவரிடம் அமைக் துள்ள பெருந்தகைமைகளை உணர்க்க போதெல்லாம் உள்ளம் உவக்க புகழ்க்அள்ளனர். சிறை பிடித்த வெள்ளைத் தலைவனை இவர் கொல்லாமல் விட்டது அவருடைய உள்ளங்கக்ள உருக்கி யிருக்கின்றன. அவ்வுண்மையை அவர் உரை வெளிப்படுத்தி யுளது. "The noble spirit" உயர் குடிப்பிறப்பின் உயிர் ஒளி என இப்படி அவர் குறித்திருத்தலால் அவரது மகிழ்ச்சி நிலையை நாம் உணர்ந்து கொள்கிருேம். இவ்வாறு மகிழ்க்தாலும் இவரது வெற்றிகிலே அவர்க்குக் கவலையை விளைத்துக் கடுக்திகில் புரிந்தது. “The enemy made good use of their time, and seized on Tuticorin” (R. G.)

தம் காலக்கை கன்கு உட்யோகித்து எதிரிகள் துனத்துக் குடியைப் பிடித்துக் கொண்டார்” என்று இங்கனம் வடித்தி உரை சதிருக்கல ல் இவா வெற்றி வர வையும், அவா.தி கோல்வி கிலேயையும் உப்த்த உணர்ந்த ஒர்க்க தெளித்த கொள் கிருேம்.
    • = **