பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதின்மூன்ருவது அதிகாரம் துரையைச் சிறை வைத்தது

55Hēరి-ē

பிடித்த படைத்தலைவனைக் கடல்கடத்திவிட்டுப் பாஞ்சைத் தளபதி மீண்டு வருமுன் கும்பினியாருக்கு உரிய இடங்களை யெல்லாம் படை வீரர்கள் கவர்ந்து கொண்டனர். முதலில் எதிர்க்க பட்டாளங்கள் மூண்டு போராடாமல் விரைத் து முறிக் ப்ோன்மையால் இருதிறத்திலும் யாகொரு உயிர்ச் சேகமும் கோவில்லை. யாண்டும் தடையின்றி இவர் ஏறி வாரினர். யுத்தத் கிற்குரிய சாதனங்களையே எவ்வழியும் வவ்வி வந்தனர். தலைமை யான கோட்டையைக் கங்கள் கைவசம் செய்து கொண்டபின் அயலே இருக்க பண்டக சாலைகள் எல்லாம் இயல்பாய் அமைக் தன. பிடிக்க கானங்களைத் தக்கபடி காவல் செய்து வைத்து அடுக்க கிலேகள் யாவும் கொடுத்து ஆராய்ந்தனர். இவர் யாண் டும் மூண்டு ஆப்க் து வருங்கால் ஆண்டு ஒரு பெரிய மாளிகை யைக் கண்டனர். நான்குபுறமும் குழ்க்க மதில் வளைவுகளோடு ஓங்கியிருந்த அதனே க் கண்டதும் உள்ளே பாங்குடன் புகுந்தா ர். அதிபதி அமைந்தது இராணுவ அதிகாரத்தோடு வாணிபங்க ையும் மேல்பார்த்து வருகிற கலேமையான கும் பினி அதிபதி அங்கே குடியிருக்கார். பாஞ்சைவீரர் புகுக்க கோட்டையை முதலில் வளைந்த வெற்றி கொண்டகை அறிக்ககம் அவர் வெளியே கலை நீட்டாமல் உள் ளேயே மறைக்க ஒதுங்கி woojša rif. (Regimental officer] Ll டாளத் தலைவர் என்று அதிகாரிகள் எல்லாரும் அவரை அழைத் அவருவது வழக்கம். அவருடைய இயற்கைப் பெயர் பங்கட் 9ே88att) என்பது. அப்பொழுது அவருக்கு வயது முப்பத் தெட்டு. நல்ல தோற்றமுடையவர். அங்க ஆங்கிலத் தளபதியைப் பார்த்ததும் இக்கப் பாஞ்சைவீரர்கள் ஆர்த்து வளைந்தார். கூரிய வேல்களோடு இவர் சீறி கிற்கவே அவ் வெள்ளைத் தரை உள்ளம் பகறி யாதொன்றும் செய்யாமல் அயர்ந்த கின்ருர், அவரைக் கைப்பிடியாக இ ை பற்றிக் கொண்டார். ஆங்க ருந்த சிறந்த 16 ---