பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் றேன்; என் கையில் கொடுத்து விடுங்கள்; சிறையில் வைக்கக் கொண்டு இந்த வெள்ளேயனுக்கு இரை போடவேண்டாம்; ME: fr | H : HT வெளியில் கொண்டு வந்த பருத்துகளுக்கு இரை போட்டு விடு கிறேன்’ என இவ்வாறு அவன் முறைபோட்டுக் கேட்டான் தன் பெயருக்கு ஏற்ப வாய்ச் சாலகமாக பாரிடமும் கூசாமல் பேசுகின்றவன் ஆதலால் அன்று அவ்வாறு பேச நேர்ந்தான். அவனைப் பார்த்த ஊமைத்துரை கிரித்தார்: நீ பொல்லாக குரன், கிலே குலைந்து போப்க் கையில் அகப்பட்டுள்ளவனே ே கொலே செப்யப் பார்க்கிருப்! இனிமேல் போராட வருகின்ற வெள்ளே க்காரர்களிடம் உன் உள்ளக் கொதிப்பைப் பொருகளத் தில் கேரே தீர்த்தக் கொள்!' என்று ல்ல சமாக சொன்னுர், 'கல்ல. மகாராஜா! அப்படியே செய்கின்றேன்’ என்று அவன் நளினமாப் அயல் ஒதுக்கிப் போஞன். இந் நாட்டிலு ள்ள படை வீரர்கள் வென்& க்கார் மீது கொண்டுள்ள வெறு ப்பும் கோபக் கொதிப்புகளும் இடையிடையே அவர்களுடைய உரைகள் மூலம் உலகம் தெளிவா அறிய வெளி வருகின்றன். பானே பகாரர் பலர் கும்பினியாருக் குப் பணிங் த ஒடுங்கின அம் காட்டு மக்கள் எல்லாரும் கேசப் பற்றுடையராப் ஈட்ட முற்றிருந்தனர். பொது சனங்கள் ஆட்சிப் பொறுப்புகளை ான்கு உணராத போயினும் அன்னியர் புகுக்க அதிகாரம் செய்வகை யாண்டும் அவலமாகவே கருதி எவ்வழியும் வெறுக்க நின்றனர். சுதந்திர வுணர்ச்சியும் சுயமரியாதையும் எந்த மனிதனுக் கும் இனிமையாய் இன்பம் சுரங் து வருதலால் இவை இவ - (:ք கங்களாய் மேவியுள்ளன; ஆகவே யாவரும் அவற்றை இயல் பாகவே விரும்பி உயர்வா மதித்து உவந்து போற்றுகின்றனர். பெண்கள் இரங்கியது. ஒரு வெள்ளேக் தசையைப் பிடிக்கக் கொண்டு வந்த ஊசி லுள்ளே சிறை வைத்திருப்பதை அறிக் து அக்கப்புரத்த மங்கை யர் அனைவரும் வருக்கினர். மன்னன் மனைவி சவுந்தர வடிவு பெரிதும் இரங்கித் துரையைச் சிறை நீக்கி விடும்படி கன வனிடம் மறுகி வேண்டினள். எதிரிகன் செயலே எதிர்பார்த் திருக்கிறேன்; விரைவில் இவனே விடுதலை செய்து விடுவேன்’