பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டு கிற்கும் காவலக அளிகளைக் கண்டதும் சிறிது கலங்கி ள்ை; ஆயினும் ைற திமிக அலடயளாய் அரசரைக் காணவேண் டும் என்று கை கள ல் சைகை காட்டினுள். காவலர் இரங்கி அயலே கின்ற ஏவலரிடம் இசைக் கார். அவருள் ஒருவன் உள் ளே போப் ஊமைத் தரை யை வணங்கி : மகா ராஜா ! ஒரு வெள்ளைக் கார அம் மா வந்திருக்கிருள் ’ என்று செசன்ன்ை. ' வரச் சொல்லு' என அவர் குறிக் கார். அவ்வாறே அவன் வினாக்க வெளியே வங் து மன்னன் அளியோடு சொன்னதை உ ை க் கான். க ைசிசி வழியோடு உள்ளே தணிந்து புகுந்தாள். மறுகி கின்றது கொழுகஃனப் பறிகொடுத் தக் குலை தடித்த வங்க அந்தக் குலமகள் இக் கே மகனே க் கண்டதும் கலைவணங்கி நின்று. கனக்கு மங்கலப் பிச்சை கக் கருளும் படி மறுகி வேண்டினுள் அவள் தமிழ் அறிக் கிள்ை ஆயினும் கன த இனிய மொழியைக் னிவு தோன்ற மிழ/ற்றிக் கண்ணிர் த தும் பிப் பெண்ணிர்மை யோடு பேதற்.ற கின் ருள். அவளது கிலைமையை நோக்கி இவர் நெஞ்சம் இாங்கினர். [ £ அஞ் சாகே அம்மா ! ' என்று அருள் புசித் அயலே இருக்க ஆசனத்தில் இருக்கச் செய்தார். அல ாங் த நின்ற அவள் சி.வி.க ஆறு கலாப் அதில் அமர்த்திருந்தாள். டனே சிறையிலிருக்கிற கரை யைக் கொண்டு வரும்படி அரு கல் நின்ற உ றவினரிடம் ஊ ை தி கரை உரைத்தார். விரைந்த போப் அவரை அழைக் வங்கார். வக்க தசை அங்கே கன.த மனைவியைக் கண்டார் காணவே கண்ணிர் மல்கி மனம் மிக மகிழ்ந்தார்.ஆயினும் மானமும் காணமும் மண்டி மறுகி கின்ருர், மரியாதை செய்தது. எமன் வாய்ப்பட்ட உயிர் எனக் கன் நாயகனை எண்ணி வ வ்கியிருந்தவன் அவரை நேரே பார்த்தகம் உள் ளம் குளிர்ந்து விரைந்து எழுங்க போப்த் தழுவிக் கொண்டு உவந்த கின்ருள். அங்கத் தம்பதிகனே ஒரே மஞ்சத்தில் இருக்க வைத் து அரிய கனிகளும் இனிய பாலும் கொடுத்தப் பருகச் செய்தார். ஒரு ம. பர்க்க பட்டாடையைத் துரைச்சிக்கு உதவி உனக்காகத்தான் இவரை இன்.அறு மன்னித்து விடுகிறேன்; அழைத்தக் கொண்டு போ' என்று அருள் புரிக்க பொருளும் கங் த விடுத்தார்.