பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் பசுவர்கனை வணிகம். (1) பட்டணமருதுனர் வணிகம். 12) புதியம்புத்துளர் வணிதம். - (3) ஆதனூர் வணிகம். (4) கெவுனகிரி வணிகம். (5) வேடநத்தம் வணிகம். (6) அளத்தக்குடி வணிகம். (7) புதுக்கோட்டை வணிகம். (8) பேரூரணி வணிதம். (9) ஆத்தார் வணிதம். (10) இவ்வாறு பத்து வகையாகப் பகுத்த கில மண்டலங்களுக் குத் தக்க தலைவர்களைத் தேர்ந்து விடுத்த ஒர்த்து பேணி உறுதி புரிந்து வந்தார். வினையாளரை விதந்து தெரிக் விரைந்து புரிந்து வந்த இவரது வினைத் திட்பமும் மனத் திட்பமும் விசாரணைத் திட்பமும் விறு கொண்டுகின்றன. கரும விரமும் கருத வந்தது. சின்ன பொம்மையா, முத்தையா, முத்துக் குமாரசாமி, பால்ராஜா, வீரதளவாய், ரணவீரமுத்து, ஜகவீர ராமு, பராக்கிரம பாண்டியன், பால் பாண்டியன், பூலோக பாண்டியன் என்னும் இந்தப் பத்துப்பேரும் மேலே குறித்த நில மண்டலங்களுக்கு முறையே தலைமையான மேலதிகாரிகளாப் நிலவி கின்றனர். கால கிலை கருதி இட கிலே தெரிந்து பகைவலி ஒர்க்க கரும விளைவுகணைத் தேர்ந்து யாவரும் காரியங்களை உறுதியோடு புரிந்து வந்தனர். நேர்ந்து கிற்கிற நிலைகளே எல்லாம் கூர்க் தணர்ந்து குறிக்கோள்களோடு வினை கண் எங்கும் சிறப்பாகச் செய்தனர். கரு வி க ள் வங் த து. தெவ்வர்களுடைய வரவையே எவ்வழியும் எதிர் பார்த்துச் செவ்விய திட்டங்களை வகுத்திருந்தனர் ஆகலால் அவ் வழியிலே யே யாவரும் ஆவலோடு முயன்று வந்தனர். மாற்ருரோடு மார் ஏற்றுப் போராடவுரிய போர்க்கருவிகள் இடங்கள் தோறும் வார்க்கப்பட்டன. வாள்கள் வேல்கள் வல்லயங்கள் பிண்டி பாலங்கள் கண்ட கோடாலிகள் சக்கரப் பூண்கள் அமைந்த கம்புகள் காள்தோறும் பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்து கொண்டி