பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திமம் போனவர்கள் அப்படியே பயங் த தொலைந்து போகவில்லை. பல இடங்களிலிருந்துக் பெரிய் சேனைகளைப் பலமாகத் திரட்டி வரு கின்றனர். இங்கு நடக்கிற இரகசியங்களை யெல்லாம் உளவ றிக் சொல்லும்படி சில ஒப்பர்கனேயும் சேர்த்திருக்கின்றனர். முன்னம் மூன்று ஒற்றர்கள் கோட்டைக்குள் வக்க காலாகக் திரித்து ஈண்டுள்ள கிலேமைகனே யறிக் பேசப்க் கும்பினித் தள பதிகளிடம் சொல்லியுள்ளனர். அக்க சைஞ்சனேகளே அப்பொ ழுது யாரும் இங்கே அறியவில்லை. கள்ளம் கட்டுகள் தெரியா பல் வெள்னே ன்ளத்கராயுள்ள இக்க விர மரபினரை வஞ்சக் சூழ்ச்சிகளால் வென்ளேயர்கள் வென்று கொள்ளலாம் என்று விசகு புரிந்து வீறு கொண்டு கிரிகின்றனர் கம்மிடம் வெறும் விாம் மாத்திரம் இருக்கால் போகாது; எ கிரிகளுடைய காவா டல் கனேயும் கத்திரங்களையும் தி ரிங் த கால நிலை களேத் தெரிக் து கருத்தோடு காசியங்கனேச் செய்ய வேண்டும். சுடு வெடிகளும் பீரங்கிகளும் கொடிய கெ: லேக் கருவிகளும் பகைவரிடம் கெடி து கிறைத் திருக்கின்றன. கேச உரிமையைத் கம் வசப்படுத்திக் கொண்டு త్ప్రణతో மீதுளர்த்து யாண்டும் مع مع 53 كة بيني கிலே நாட்ட நீண்ட பகைமையைப் பூண்டு நிற்கின்றனர். தங்கள் கிலேமைக் குத் தடையாப் இருக்கலால் இதன் கலைமையை * அடக்கி விட வேண்டும்னன் று படைகளேத்திரட்டி அடுதிறல்களோடு ஆர்த்து அலைகின்ருர். கொடிய கொலைகனை விளேக்க செடி நீண்டு வரு கிற பெரிய பகைப் பே யை நாம் எதிர்த் து சிற்றலால் நமது கிலே மிகவும் அபாய முடைய து. அசி. பல உபாயங்களை முன்னதா கவே காம் மருவிக் கொள்ளவில்லையானல் கொடிய அல்லல்கள் பெருகிக் கடுமையாக கெடிய குடிகேடுகள் சேர்க் தவிடும். "ஏற்றெழு வன்னிமேல் இனிது துஞ்சலாம்; தோற்றிய வெவ்விடம எனினும் துய்க்கலாம்; மாற்றலர் அல்லத்திட வந்த வெங் துயர் ஆற்றரிது ஆற்றரிது அலமிப் புன மையே.” பகையாளி செப்கிற துயர் சஞ்சினும் கொடிய ஒ:தியினும் தீயது என இகளுல் அறிக் த கொள்ளுகிருேம். மாற்றலர் = பகைவர். வன்னி = தி விடமும் தியும் கிட்ட கெரு ங்கிக குடித்த வனையும் தொட்டவனையும் மாத்திரம் கொன்று தொலைக்கும்;