பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. ஆட்சி ஆய்ந்தது l45 வீர தளவாய் விளம்பியது. முன்னவர் கூறிய மொழிகளை முழுவதும் கவனித்து வந்த இவர் பின்னர் எழுந்த பேசினர்: 'நமக்கு நேர்ந்துள்ள நிலைமை களே காம் நன்கு அறிந்திருக்கிருேம். நெடிய கொடிய ஆபத்து கள் கேரே மூண்டு கிற்கின்றன. முடிவுகள் எவ்வாறு ஆகுமோ ண ன்பதை இதபொழுது யாரும் முடிவுகூற முடியா.த. சாவதா, வாழ்வதா என்ற நிலைமையில் ஆவதை நாம் எதிர்பார்த்திருக்கி ருேம். எல்லாரும் ஒருங்கே திரண்டு நம் தலத்தில் நிலைத்திருந்தே எதிரிகளேத் தொலைத் தொழிக்க வேண்டும். இடம் விட்டுப் பெயர்க் த தெவ்வர் மேல் ஏறி ன வ்வழியும் நாம் செல்லலாகாது. தண்ணிரில் விரைந்த செல்லுகிற மீன் கரையில் வந்தால் தளர்ந்து சாதலை நாம் கண்ணுசக் கண்டிருக்கிருேம். அந்தக் காட்சி இடத் தின் மாட்சியை யாரும் தெளிவாக அறிய உணர்த்தி விற்கிறது. நீரில் இருக்கும் பொழுது பெரிய யானையையும் இழுத்துக் கொல்ல வல்ல முதலை கிலக்கையடைந்தால் சிறிய நாயாலும் கடித்துக் கொல்லப்படுகிறது. தன்னுடைய தானத்தில் யாருக் கும் உறுதியும் ஊக்கமும் அரிய திண்மையும் பெருகி வருதலால் அது பேரரண் எனப் பாாறியப் பெரு மகிமை பெற்றுள்ளது. 'தன்னிலத்தினில் குறுமுயல் தந்தியின் வலிதென்று இங்கிலத்தினில் பழமொழி அறிதி.ே இறைவ! எங்கிலத்தினும் உனக்கு எளிதாயினும் இவர்கம் கன்னிலத்தினில் வரஅமர் தொடங்குதல் நன்ருல்.’ அயலிடம் புகுக் அமர் தொடங்கித் துரியோதனன் செய விழக்கு கின்றபோது அம் மன்னனே நோக்கி விதுரன் இன்ன வாறு கூறியிருக்கிருண். இடத்தின் தன்மையும் வன்மையும் இத குல் நன்கு கெரிகின்றன. தானத்தை விட்டு முன்னம் வெளி யேறிய கனலேதான் மானத்தையிழந்து நம் மன்னர் மடிய நேர்க் கார் காலமும் இடமும் கருதிச் செய்யாவழி அது சாலவும் பிழையாம். ஈண்டு நாம் கிலேத்திருந்தே மூண்டு வருகிற L7o0Lகண் முறியடிக்க வேண்டும். யுத்த களவாடங்களும் படைச் செருக்கும் கிறைந்திருக்கிற சக்கருக்கள் மூண்டு தி ர ண் டு ண்ேடு வருகலால் காம் வேண்டிய ஆயத்தங்களை விரைந்த 19