பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 பாஞ் சாலங்குறிச்சி வீர சரித்திரம் யினர். குடிப் பெயரும் கோத்திர வகைகளும் உடையவர். சுருங் கிய தொகையினர். அக் காலத்தில் எண்ணிக் கண்ட கணக்குப் படி ஆருயிரம் பேர்களே இளைஞர் உள்பட அமர்ந்திருந்தனர். னல்லாரும் உள்ளத் துணிவும் உறுதியும் ஊக்கமும் உடையவர். கசரத்து முதலிய தேகப் பயிற்சிகளே இளமையிலிருந்தே பழகி வலி கிலேயில் வளமைபெற்று வந்துள்ளார். மல்லமர் புரிவதிலும் வில் அ ப்வதிலும் வல்லவர். சிலம்பக் கலையில் மிகவும் தேர்ந்தவர். ஏஅறுதல், இறங்குதல், இருக்கல், எழுகல், பதுங்கல், பாப் கல், வலம் இடமாகச் சாரி கிரிகல், இடையிடை மறிந்த எதிர் நேர் போதல், கடை கிலை கெரிதல், கதி நிலை தருகல், ஆறிய கலல், மாறி மோதல், மீறி விரைதல் முகவிய விர ஆடல்களில் யாரும் கேரில்லாகபடி வி.மு கொண்டவர். இவர் கம்பு வரிசை பழைய காலத்து அம்பு வரிசை போல் ஆற்றல்மிக வுடைய ஒருவன் கையில் கம்பு இருக்கால் பலர் திரண்டு சூழ்ந்தாலும் அவன் அருகே அணுக முடியாது. கிட்ட நெருங்காமல் எ கிரிகள் எட்ட கின்று வெகுண்டு எறிகிற கல்லுகக்ாயும் விரைக் கட்டி அவரை அறைக் து விழ்க்தி விடுவன். இவர் கம்பு கைக் கொண் டால் அம்பு கைக் கொண்ட பேரையும் அடர்த்த வென்றெழு வார் என ஆண்மையாளர்கள் இவரது சிலம்பப்போரை வியந்து போற்றியுள்ளனர். பாண்டும் பாதும் அஞ்சா நெஞ்சினர். பரம்பரை யாகவே இவ்வாறு உரம் பெற்று வந்திருக்கலால் விர வுணர்ச்சி இவர்களிடம் இயற்கையாப் மிகுந்திருந்தது. பண் டைக் காலத் துப் போர் விரர்களுடைய விர ப் பிரதாபங்களையும் வெற்றிப்பாடுகளையுமே பொழுது போக்காக இவர் பேசி மகிழ் வர். அது தொன்.று தொட்ட வழக்கமாகப் ஒன்றி ஒட்டி வந்துள் ளது. இன்றும் இம் மரபினர் நாலுபேர் ஒரிடத்தில் கூடினல் விரத் திறல்களையே விழைந்து பேசுகின்றனர். கல்வி செல்வங் கனக் கருதிப் பேணுமல் விர வாழ்க்கையையே விரும்பி வந்தி ருத்தலால் அந்த இருவகைகிலைகளும் இவரை ஒருவி நிற்கின்றன. கல்வியறிவும் செல்வ வளமும் மருவி வந்தால் இவரது பெருமை பெரிதும் உயர்வாப் ஒளிமிகுந்து விளங்கும். இழிந்த நிலையில் இருக்குகொண்டே தங்களே உயர்ந்தவர்களாகக் கருதிக் களித்து வருதலால் இவர்களிடம் வீண் பெருமை இதுபொழுது விரிந்து கிற்கிறது. கம்பளன் என்று சக்திர குலத்தில் முன்னம் ஒர் அர