பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 50 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் தலைமை நிலையில் தழைத்திருக் கவர் ஆகலால் தம் குல முகல்வ லுக்கு சேர்ந்துள்ள இடையூற்றை நீக்கி இகம் புரிய வேண்டி யாவரும் ஆயுதபாணிகளாப் ஆவலோடு விாைங் த வைக் கூடினர். அமர் புரியத் தமர் வந்தது பல ஊர்களிலும் உள்ள தமது இனக்கவர் எல்லாரும்வங் ை சேர வேண்டும் ன ை ஊமைத்துரை ஒலைகள் அனுப்பியிருந்தார் ஆகலால் அனைவரும் ஆயுதங்களோடு வந்த சேர்க்கனர். பன்னி ாண்டு வயதுக்குக் கீழ்ப் பட்ட இக் ஞரும் முதிர்க்க கிழவரும் தவிர மற்று எல்லாரும் ஒருக்கே வங் - கிரண்டனர். எண்ணி நோக்கியதில் நாலாயிரக் ைஎன்னுாது பேர் கண்ணி இருந்தனர். பரிவாரத்தார், மறவர், கவுண்டர், கவரையர், வேளாளர் முகலிய இனங்களிலிருக்க இரண்டாயிரம் பேர் சேர்க்க கின்ற னர். ஆக ஆருயிரக்க எண்னு று டோர் விரர்கள் ஆயக்கமாயி னர். இன்ன சமையத்தில் இன்ன படி கடக்க வேண்டும் என்.று இப் படைகளுக்கெல்லாம் பயிற்சி கொடுக்க முக் நா.மு. குறிகா ரர்கள் படைத் கலேவர்களாப் அமைந்தனர். வங்க போர் வீரர் யாவருக்கும் உணவு முதலிய வசதிகள் நாளும் சன்கு கொடுக் கப்பட்டன. சின்னப்ப ரெட்டியார் என்னும் பெருஞ் செல்வர் இந்த விர விருக்கக்கு ஆர்வம் மீதார்க் த பேருதவி செப்தார். யு த் த ஆ ய த் தம் துனத் தக்குடி முதலிய இடங்களிலிருக்க வாரி வக்க ஆயுகன் களுள் ஆயிாக்கெண்ணுா து ஒப்பாக்கிகளும், மூன்று பீரங்கி களும் கிடைக்கிருக்கண அம் மூன்றும் மிகப் பழமையானவை பழு துபாடுடையன. மருத்து கிறைத் துக் குண்டுகள் இட்டுச் சுடுவதற்குப் பெரிதம் தகுதியற்றன; ஆயினும் அக்க மூன்று பீரங்கி கண்யும் கோட்டை மதிள் மேல் கொத்தளங்களில் ஏற்றித் தெற்கு முகமாகவும் மேற்கு முகமாகவும் திருப்பி வைத்து, "எங்களுக்கும் பீரங்கிகள் உண்டு, உங்கள் உயிர்களை வாங்கி விடுவோம்’ என்று எதிரிகளுக்கு அறிவிப்பது போல் நேரே கதிவேகமா இருத்தி யிருக்தார். போராவல் பொங்கி கின்றது. உக்கி விர பாக்கிரமங்களோடு பக்கம் னங்கும் படை விரர்கள் கின்று பகைவரைப் பாடழித்து ஒழிக்கும்படி தளபதி