பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. துப்பன் தோய்ந்தது 153 சிந்தை துணிந்தது. அவருடைய சதியாலோசனைகள் அதிவேகமாப் வேலை செய்தன. உள்ளக் கவலைகள் உள்ளே ஓங்கி கின்ருலும் பாங்கே சூழ்ந்துள்ள உறுதி விலைகள் அவரைப் பெரிதும் ஊக்கி வந்தன. "ஊமைத்துரை எவ்வளவு அதிசய ஆற்றல்களை உடையவனுயி னும் ைேமத் துரைகள் மிகுந்த தந்திரசாவிகள்; னக்தவகையிலும் எதிரியை அடக்கிவிடுவர். இக்கச் சமையத்தில் நாம் அவரோடு சேர்ந்த சிறந்த ஆதரவை அடைந்துகொள்ள வேண்டும்; இல்லை யானுல் நமக்கு அல்லலும் அழிவும் நேர்ந்துவிடும்” என்று ஒர்க்க உணர்ந்து அவர் தேர்ந்து கொண்டார். கொள்ளவே குறிக்கோ ளோடு கூர்ந்து முயன்ருர். நீண்டு மூண்டிருக்க நெடிய கொடிய பகைமை அவரை பாண்டும் அடலோடு நன்கு அளண்டி வந்தது. “The Panjalamkurichi poligar's great rival was the poligar of Ettaiyapuram, whose palaiyam was situated a little to the north.” [H. O. T.]

பாஞ்சாலங்குறிச்சிக்கு வடக்கே சிறிது தாரத்தில் உள்ள எட்டையாபுரம் பாளையகாரன் பாஞ்சை ஜமீன்தாரின் பெரிய விரோதி' என்று ஆங்கிலேயர் இன்வனம் குறித்து வைத்திருத்த லால் இவருடைய குரோதத்தையும் விரோதத்தையும் கூர்ந்த ஒர்ந்து கொள்ளலாம். இவ்வாறு கொடிய பகை மண்டியுள்ள இவர் வகையோடு வஞ்ச வினை கண நெஞ்சம் அணிங் த செப் தார். கும்பினியாருடன் கூடி சம்பகமாப் கின்று உழைத் து வெம்பகையை வேரோடு கயை வேண்டும் என்று விாகு புரிக் து வந்தார். கரவு வழியில் துறை தெரிந்து முறையோடு முயன்ருர்,

துரையைக் கண்டது. முன்பு பழக்கமாயிருந்த கலெக்டர் லவிங்ட்டன்(S. Lushington) துரையைக் காண வேண்டும் என்று எட்டப்ப நாயக்கர் வேன வாவுடன் விரைந்து கின்ருர், அப்பொழுது அவர் காகலாபுரத்தில் தங்கியிருந்தார். அந்த ஜமீனக் கும்பினியார் கவர்ந்து கொண்ட பின் கலெக்டர் மேல் பார்த்து வந்தார் ஆதலால் அதன் காரிய விசாரணைக்காக அப்பொழுது அவண் அமர்ந்திருந்தார்.எட்டப்ப நாயக்கர் அங்கே போய் அவரைக் கண்டார். கும்பினியாருக்கு இதமாய் கின்று முன்னம் உதவி செய்தவர் ஆதலால் இவரைக் 20