பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 துப்பன் தோய்ந்தது 157 ஆறுதல் அளித்தது. அவருடைய முறையீடுகனையெல்லாம் கவனமாக் கேட்டு வந்த லவிங்ட்டன் தரை அவருக்கு மிகவும் ஆறுதல் கூறி அஞ் சாஇர், மலையாதிர்! என்று நெஞ்சம் கேற்றினர். உமக்கு யா கொரு அல்லலும் சோாகபடி கும்பினியார் உம்மைப் பாத காத் தருளுவார்; இகனே உண்மையாக நம்பிக் கொள்ளும். உமக்கு வேண்டிய ஆயுதங்களை உடனே கொடுத்த உகவும்படி பானை யங்கோட்டையிலுள்ள சேனைக் கலைவருக்கு இன்றே எழு கிை றேன். மூன்று தினத் தள் உமக்குப் போர்க் கருவிகள் கிடை த்த விடும். பட்டாளங்கள் பாஞ்சைக் கோட்டை மேல் படை எழுச்சி செப்யும் பொழுது நீரும் உடன் சேர்ந்து கடமைகளைத் இடமாகக் கருதிச் செய்ய வேண்டும்” என்.று கட்டளையிட்டார். அந்தக் கட்டளையைக் கேட்டதும் எட்டப்ப நாயக்கர் உள் ளம் களித்தார். 'கும் பினிக்கு னன் றும் உரிமையாப் கி ன் அறு நான் உழைத்து வருவேன். என்னுடைய உடல் பொருள் ஆவி யாவும் கும்பினியின் உடைமைகளே' என்று உறுதி கூறிக் கலெக்ட்டரிடம் விடைபெற்றுக்கொண்டு அவர் னட்டையாபுரம் வங் த சேர்ந்தார். அவ் வாவிலிருக் து அவருடைய உள் ளத்தில் புதிய ஒரு உறுதியும் ஊக்கமும் பெரிதும் பெருகி கின்றன. கிருபம் எழுதியது தான் எட்டப்பநாயக் களிடம் உறுதிகூறியபடியே உடனே படைத் தலைவருக்கு லவிங்ட்டன் காை கடிதம் எழுதினர். அரிய உளவுகள் தெரிந்த பெரிய உதவியாளராக அவரை விசை வில் கழுவிக் கொள்ளும்படி விரகோடு குறித்தார்: எ ட்டையா புரம் பாளையகாரரை இப்பொழுது உங்களுக்கு அறிமுகப்படுத் துகிறேன். அவர் கும்பினிக்கு மிகவும் வேண்டியவர். முன்பு இங்கே தளபதியாயிருக்க பானர்மேனுக்கு வேண்டிய உதவி கனச் செப்தவர். கட்ட பொம்மை நாம் வெற்றிகரமாப் அடக் கிய கற்கு உற்ற தனையாப் உடன் கின்று அவர் செய்த உபகா ரங்கள் பல, உள் நாட்டில் இப்படி உரிமையான ஒரு தப்பன் அமைவது அரிது. சமக்குக் கொடிய பகை யாப் மூண்டுகி ற்கிற பாஞ்சாலங்குறிச்சியாருக்கு அவர் நெடிய விரோதி. நம்பால் மிக்க அன்பும் சம்பிக்கையும் உடையவர். அவரை இப்பொழுது