பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 துப்பன் தோய்ந்தது 159 கண்டவுடன் உம்முடைய ஆட்களே அனுப்பி அங்கிருந்து அவம் றை எடுத்துக் கொள்ளும். பின்பு அந்த ஆயுதங்களை நம்மிடத்தி லாவது அல்லது நாம் யாரிடத்தில் செலுத்தச் சொல்லுகிருே மோ அவரிடத்திலாவது முழுவதையும் வகை விவரத்துடன் செலுத்திவிட வேண்டும். இந்த ஒப்பக்கத்தில் நாம் உமக்கு அனுப்பியுள்ள படைக்கலன்களே நீர் எடுத்துக் கொண்ட வகை க்கு உடனே உம்முடைய கையெழுத்திட்டு இங்கே பதில் அனு ப்பிவைக்கவும்; நாளுவது, கலெக்ட்டராவது எந்த வேணயில் விரும்புகிருேமோ அங்கச் சமையத்தில் நீர் படைகளோடு அவ சியம் வந்து சேர வேண்டும்’ என இங்கவாறு பிப்ரவரி மாதம் பதினேராம் தேதி (11-2-1801) சேனைத்தலைவர் எழுதிவிட்ட கடிதம் உரிய பொழுதில் எட்டப்ப நாயக்கருக்குக் கிடைத்தது. வெள்னைத்துரையிடமிருக்த வங்க அக்கக் கடிதத்தைக் கண் டதும் அவர் உள்ளம் களித்தார். தமது பரிவாரங்களே அனுப்பிப் படைக்கலன்களை எடுத் துக்கொண்டார். காம் பெற்றுக்கொண் டதற்கு வகை விவரமாகப் பதிலும் அனுப்பினர். கும்பினித் கோழமையை கினைந்து குதள கலித்திருந்தார். பின்பு சேனைகளைச் சேர்த்தார். ஆனவரையும் முயன்று ஆக வாய்யாவும் செய்தார். படைகள் சேர்ந்தது கும்பினித் தளபதி கனக்கு ஆயுதங்கள் அனுப்பியுள்ளமை யால் போரில் அவருக்குத் துணைபுரிய வேண்டித் துணிவு மிகுந்து படைகளைத் தனிக் தனியே ஆராய்க்க பாண்டும் தீவிரமாப் மூண்டு ஆவலோடு அவர் சேர்த்து வந்தார். தன் இனத்திலும் பரிவாங்களிலும் போருக்குரிய குறிகாரர்களைச் சரியான படி தேர்ந்கெடுத்தார். தன்னுடைய ஜமீன் எல்லையிலுள்ள குடிசனங் களுள் தேக திடமுள்ளவர்கள் அல்லாரையும் சண்டைக்கு ஆயத் தமாக் கொண்டுவரச் செப்தார். கும்பினியாருடைய ஆதரவு இருக்கின்றது என்ற தனி வில்ை ஆங்காங்கிருந்து தைரியசாலி கள் சிலர் சேரலாயினர். ஆக மொத்தம் இரண்டாயிரத்து எழு நூறு போர் விரள்கள் சேர்க்கனர். அங்ானம் சேர்ந்தவர்களுள் சிறந்த படைத் தலைவகுப் விளங்கி கின்றவன் ன் கட்டாரங்குளம் அழகுமுத்து சேர்வை என்பவன். அவனுடைய முன்னேர் வட

  • இவ்வூர் கழுகுமலைக்குத் தென்கிழக்கே 5கல் தாரத்திலுள்ளது.